தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் எமது புலத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவரும், மாதகல் மேற்கு கிராமிய அபிவிருத்தி கடற்றொழில் அமைப்பின் தலைவருமான என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ். மாவட்ட...
தவிசாளரை போராட்டத்திற்கு செல்ல விடாமல் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சிறைப்பிடித்த சம்பவம் வலிமேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளது. வலி. மேற்கு பிரதேச சபையின் 46வது பொதுக்கூட்டம் இன்றையதினம் சபையின் உப தவிசாளர் சச்சிதானந்தம் தலைமையில் ஆரம்பமாகியது. இதன்போது,...
கடந்த இரு வருடங்களாக மூடப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. கொவிட் தொற்றை அடுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் கடந்த இரண்டு...
இந்திய மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று...
வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி நிதர்சனாவிற்கு நீதி கோரி நேற்றைய தினம் முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிய பின்னர் சட்ட விரோதமான முறையில்...
புகைப்படக் கலைஞர் ஒருவர் தாக்கப்படும் வீடியோக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளன. ஜெருசலேமில் பாலஸ்தீனியர்களின் போராட்டம் இடம்பெற்றபோது, புகைப்படங்களை எடுப்பதற்காகச் சென்ற புகைப்படக்கலைஞர் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளார். பாலஸ்தீனியர்கள் மீதான பல்வேறு அடுக்குமுறைகளை கண்டித்து Sheikh Jarrah...
தலவாக்கலையில் 300 இற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலவாக்கலை – பெருந்தோட்டத்துக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய மட்டுக்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 300 இற்கும்...
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி ஜெனிவாவில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகத்துக்கு முன்னால் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழும்...
டயகம மேற்கு தோட்டம் 5ம் பிரிவில் கடந்த 06 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட சாமிநாதன் தங்கேஸ்வரி (53) மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சுமார் 100 பேரளவில் பதாதைகளை ஏந்தியவாறு...
* கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டை இல்லாதோருக்கு பொது இடத்தில் அனுமதியில்லை- ஜனாதிபதி * 7 மூளை கொண்ட பசில் நிதியமைச்சரான பின் கடும் நிதி நெருக்கடி: சாடும் அநுரகுமர திஸாநாயக்க * சர்வதேச மனித...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்ற...
இன்று நண்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக கூட்டுப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித்த போராட்டம் , பெற்றோலியம், மின்சாரம் மற்றும் எரிசக்தி தொழிற்சங்கக் கூட்டமைப்பு மூன்று துறைகளின் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் இடம்பெற்றது....
கொட்டடி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிவாயு நிரப்பும் நிலையத்தில் உடனடியாக அகற்றகோரி அப்பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பட்டம் ஏழு சனசமூக நிலையங்களின் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கே தற்போதைய திறமைகள் சிவனால்...
பாகிஸ்தான் நாட்டில் எரித்து, படுகொலைச்செய்யப்பட்ட பொறியியலாளா் பிரியந்த குமாரவின் கொலைக்கு நீதி வேண்டி கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (06) கொழும்பில் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பல்வேறு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன....
மட்டக்களப்பு- கல்லடி, உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவரை இடமாற்றம்செய்யுமாறு கோரி பெற்றோர் மற்றும் பாடசாலை பழைய மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண...
நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்து, நாடாளுமன்றத்தின் நுழைவாயிலில் பதாகைகளைத் தாங்கியவாறு ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அமைதியின்மை குறித்து விசாரணை நடத்த சிரேஷ்ட உறுப்பினர்கள் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர்...
நாட்டில் தற்போது எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் ஆங்காங்கே இடம்பெற்று வருகிறது. இந்தநிலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பிற்கு எதிராகவும் மற்றும் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கான பெண்கள்...
மாதகலில் கடற்படையினருக்காக காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (01) போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (01) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் மாதகல்...
தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி போராட்டம் மேற்கொண்ட இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18 வயது யுவதியைக் காதலித்து...
இன்றைய தினம் இலங்கை மின்சார சபை தலைமை காரியாலயத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. பொறியியலாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையே இதற்கான காரணம். மின்சார சபை ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு மின்சார சபை...