இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தயாரிப்பான ‘ஐலண்ட்’ பால்மாவின் விலையும் எகிறியுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 225 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலை 90 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளது....
நாட்டில் தற்போது பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் இன்று முதல் ஒரு கிலோகிராம் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு...
எரிபொருள் விலையை தற்போதைய சூழ்நிலையில் அதிகரிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். மொட்டு கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதன்போது உலக...
நாட்டில் எரிபொருள்கள் விலை அதிகரிக்கப்பட வேண்டியது தவிக்க முடியாத ஒரு நிலைமையாகும். நாட்டில் தற்போது காணப்படும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் சடுதியாக அதிகரிக்கப்பட்டன. இந்த விலை அதிகரிப்பைத் தொடர்ந்து புதிய விலைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த விலை அதிகரிப்பில் சில மாற்றங்களை மேற்கொண்டு மீண்டும் புதிய...
நாட்டில் கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. செரண்டிப் மற்றும் ப்ரிமா மற்றும் நிறுவனத்தின் கோதுமை மா, இன்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி...
இன்று முதல் சந்தைக்கு பால்மா விநியோகம் இடம்பெறவுள்ளது. அண்மையில் துறைமுகத்தில் தேங்கி காணப்பட்ட பால்மா கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன. இந்த நிலையில் இவை புதிய விலைப்படி விநியோகிக்கப்படவுள்ளன. இவ்வாறு பால்மா இறக்குமதியாளர்கள் சங்க பிரதிநிதி லக்ஸ்மன் வீரசூரிய...
லாஃப் சமையல் எரிவாயு நிறுவனமும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு நடைமுடைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ சிலிண்டர் 984 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய...
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ஆயிரத்து 257 ரூபாவால்...
சிகரெட்டுக்கான விலையும் அதிகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ச தெரிவிகையில், சிகரெட்டுகளுக்கான விலைச்சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைச் சூத்திரம் 2022 முதல் 2026...
பால்மாவுக்கான புதிய விலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் அரசாங்கத்தால் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நிலையில், பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தால் பால்மா விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், ஒரு கிலோகிராம் பால்மா விலையை 250 ரூபாவாலும், 400 கிராம்...
பால்மா விற்பனை விலையை அதிகரிக்க, இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், பால்மாவிற்கான விற்பனை விலையை அதிகரிக்க, இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கிலோ பால்மாவுக்கு 1,300 ரூபாவை விற்பனை...
ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 1,145 ரூபாவாக அதிகரிக்கும் என பால்மா அந்த சங்கத்தின் உறுப்பினர்...
உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1761 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இன்று வெளியான உலக சந்தையின் புதிய...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விரும்பிய வாகனங்களை நாட்டுக்கு கொண்டுவரும் போது, அவர்களுக்கு சலுகையொன்றை வழங்குவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு வாகனங்களை கொண்டுவரும் போது அதற்காக அறவிடப்படும்...
உள்நாட்டுச் சந்தையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 2021 ரூபாவாக விற்பனை செய்ய வேண்டும் என்ற போதிலும் இன்று 1493 ரூபாவுக்கே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்டோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது....
யாழில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் சரிவு ஏற்பட்டுள்ளதாக தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 23ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது....
நாட்டில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றமையால் அரச வருமானத்தை உயர்த்துவதற்காக சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி ஒரு சிகரெட்டின் விலையை 25 ரூபாவுக்கு மேலாக சிகரெட்டுக்கான விலை அதிகரிக்கப்பட வேண்டும்...
கோதுமை மா பற்றாக்குறையின் காரணமாக உற்பத்திகள் குறைவடைந்துள்ளன என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கோதுமை மா விலை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சில கம்பனிகள் கோதுமை மாவினை பதுக்கி வைத்துள்ளதாகவும் பேக்கரி...
பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு, மற்றும் சீமெந்து என்பவற்றின் விலைகள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று அமைச்சரவையில் எடுக்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார் . இந்தப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப்பொருட்களின்...