இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு கனேடிய தமிழர் பேரவையின் தகவல் இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கனேடியத் தமிழர் பேரவை (CTC) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. அவரது வெற்றி இலங்கையின் அரசியல்...
புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தவுடன் அநுரகுமார திசாநாயக்க வழங்கிய உறுதி அனைத்து நாடுகளுடனும் மற்றும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொதுக் கொள்கையுடன் செயற்படுவதாக இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதி வழங்கியுள்ளார். இலங்கையின் 9ஆவது...
புதிய ஜனாதிபதியாக அநுர பதவிப் பிரமாணம்! காலிமுகத்திடல் பகுதியில் திரண்ட ஆதரவாளர்கள் இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இந்த...
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர : இந்திய – இலங்கை உறவில் சிக்கல் இலங்கையில் மிகப்பெரிய ஜனநாயக புரட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவானது ஜே.வி.பியினுடைய 50 வருட வரலாற்றுக்கனவு....
யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்! யாழ். மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 121,177 வாக்குகளைப்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வான் பயணத்தின் போது பாதுகாப்பிற்கென சென்ற உலங்குவானூர்தி ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை விமானப்படையின் பெல் 412, (SUH 522) நேற்று (14) அநுராதபுர...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றவுடன், பரந்த இலங்கை அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் வசந்த...
108 ஆண்டுகளுக்கு முன்னர் தூக்கிலிடப்பட்ட எட்வர்ட் ஹென்றிக்கு ஜனாதிபதி மன்னிப்பு 1915 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி இலங்கை ஆளுநரால் அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் தவறான விசாரணையைத் தொடர்ந்து, 1915 ஜூலை 7...
தன்னைப் பற்றி சிந்திக்காமல் ரணில் எடுத்துள்ள ஆபத்தான முடிவு! இலங்கையில் தேர்தல் களம் தீவிரமாகவுள்ளது. ஒவ்வொரு வேடர்பாளர்களும் தமது வாக்குறுதிகளை தாராளமயப்படுத்துவதில் களமிறங்கியுள்ளனர். அரசியலில் நிலவும் இந்த போட்டி நிலைமை யார் அடுத்த ஜனாதிபதி என்பதற்கான...
தேர்தல் நெருங்கும் காலத்தில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல் சரியான பொருளாதார மாற்றமின்றி நெருக்கடியை தீர்க்கும் வேலைத்திட்டத்தை பாதியில் நிறுத்தினால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளங்களில்...
மன்னார் சோழமண்டல குளம் காணி விவகாரம் : ஜனாதிபதிக்கு அவசர கடிதம் மன்னார் (Mannar) சோழமண்டல குளம் காணியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வரும் ஏழை விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளதோடு பணம்...
ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தொடர்பான அறிவிப்பு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு தீர்மானம் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் இரு சின்னங்கள் நீக்க்கப்பட்டுள்ளன. இதற்கமைய சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் நாய் மற்றும் பன்றி சின்னங்கள் நீக்க்கப்பட்டுள்ளன. தர்மசங்கடத்தை...
வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல் அடுத்த வருடம் முதல் வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்...
பொலிஸ் மா அதிபரின் அதிகாரங்கள் வியானி குணதிலக்கவிற்கு..! ஜனாதிபதி தேர்தலின் போது பொலிஸ் மா அதிபர் சார்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது....
பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் தற்போதும் ரணில் விக்ரமசிங்கவுக்கே காணப்படுகின்றது என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்....
ஜனாதிபதியின் புதிய யோசனைக்கு அமைச்சரவை அனுமதி “ஊழலுக்கு எதிரான தேசிய நிகழ்ச்சி நிரலை” நடைமுறைப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது. ஊழலுக்கு எதிரான சட்ட,...
தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகள்! ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட யோசனை தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழில் முன்னேற்றம் தொடர்பான யோசனை ஒன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்...
ஜனாதிபதி தேர்தல் குறித்து நிதி அமைச்சின் நிலைப்பாடு ஜனாதிபதி தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் பணம் கொடுக்க தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி மனு ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி மற்றுமொரு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் இவ்வாறு ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி அந்த...