ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 03...
மேல் மாகாண கல்வித் திணைக்களத்தால் நடத்தப்படும் இறுதிப் பரீட்சையில் நாளை (15) நடைபெறவிருந்த பரீட்சைகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்தப் பரீட்சைகள் இந்த மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் தரம் 9 க்கான...
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்...
ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த உள்ளதனால் நாளை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலமைக்கு தீர்வாக பாடசாலை மாணவர்களை அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள...
இன்று நடைபெறவிருந்த அமைச்சரவை பதவியேற்பு பிற்போடப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் ஓரிருவர் இன்று மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில்...
” மக்கள் எழுச்சிக்கு அஞ்சி அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதால் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலையில் நாளை (03) நடைபெறவிருந்த போராட்டம் பிற்போடப்படுகின்றது. எனினும், எதிர்வரும் 10 ஆம் திகதி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும்.”...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மாலை 3.30 மணியளவில் நடைபெறவிருந்த பேச்சு திடீரெனப் பிற்போடப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 25ஆம் திகதி முற்பகல் 10.30...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளி தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்தார்....
நாளை நடைபெறவுள்ள கருத்தரங்கம் பிற்போடப்பட்டுள்ளது என ஏற்பாடு ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஏற்பாட்டுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் எனும் தொனிப்பொருளில் தமிழ்த்...
சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து அனைத்து இலங்கை பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களால் நாடுதழுவிய கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப்பட்டது. சம்பள அதிகரிப்பில் 15% தாம் இழப்பதாகவும் இதனை நிவர்த்தி செய்து...
2022ஆம் ஆண்டு முதலாவது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் வசித்து வந்த டொனால்டு கிராண்ட் என்பவருக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் ஹோட்டல் ஒன்றில் புகுந்து...
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் ரிலீஸ் திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா 3 ஆவது அலை பரவல் அதிகமாகியுள்ளதால், வட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இந்தி, தெலுங்கு...
பீஜிங் மரதன் ஓட்டப்போட்n, கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீஜிங் மரதன் ஓட்டப்போட்ட எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவிருந்தது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. திடீரென தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில்...
2020-2021 ஆண்டுக்கான ஆசிரியர் கலாசாலை இறுதி ஆண்டு பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது நிலவிவரும் கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக குறித்த பரீட்சைகள் ஒத்திவைக்கபட்டுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். மேலும்,...