police

322 Articles
IMG 20230408 WA0021
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

லஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் அதிகாரிக்கு சன்மானம்!

சாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்...

police edited
இலங்கைசெய்திகள்

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!!

வடமேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க உள்ளிட்ட நால்வர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க உடன் அமுலுக்கு...

image bf1488f439
இலங்கைசெய்திகள்

சீனாவிடமிருந்து பொலிஸ் சீருடை

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக பொலிஸ் திணைக்களத்துக்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்  திங்கட்கிழமை (15)...

1677290380 jaf pol 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தயக்கமின்றி முறையிடுங்கள் – யாழ் பொலிஸார் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக எந்தவிதத் தயக்கமும் இன்றி முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்...

police edited
இலங்கைசெய்திகள்

கடமையில் 1,600 க்கும் மேற்பட்ட பொலிஸார்

இன்று ஆரம்பமாகவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளுக்காக 1,600 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஆண்டு தேர்வுக்கான கட்டுரை வினாத்தாளுக்கு...

Police 1
இலங்கைசெய்திகள்

சாரதிகள் கைது – அதிர்ச்சி நடவடிக்கையை ஆரம்பித்த பொலிஸார்!

போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய விசேட நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். முதற்கட்டமாக, மேல் மாகாணத்தில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை இனங்காணுவதற்கு தேவையான உபகரணங்கள் இறக்குமதி...

police edited
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் பாவனை! – 47 பொலிஸ் குழுக்கள் கடமையில்

மத்திய மாகாணத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த, 47 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மஹிந்த திஸாநாயக்க தெரிவித்தார். கண்டி...

Police
இலங்கைசெய்திகள்

பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!!

9,417 பொலிஸ் அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் சமர்ப்பித்திருந்தார். அதன்படி, 8,312 ஆண்...

image 9bdded6122
இலங்கைசெய்திகள்

கழுத்தைப் பிடித்துத் தள்ளிய பொலிஸ் அதிகாரி – விசாரணை ஆரம்பம்

இரு பெண் பொலிஸாரின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இரு பெண்களால் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையை பாணந்துறையில் தடுக்கும் நோக்கில்,...

125598 murdered
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆலயத்திற்கு சென்றவர் வழுக்கி வீழ்ந்து மரணம்

ஆலயத்திற்கு வழிபடச் சென்றவர் தவறுதலாக வழுக்கி விழ்ந்து உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட மட்டுவில் தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மட்டுவில் தெற்கைச் சேர்ந்த...

IMG 20221028 072252
இலங்கைபிராந்தியம்

கோண்டாவிலில் கசிப்பு குடோன் முற்றுகை

கோண்டாவில் பகுதியில் கசிப்பு காய்ச்சிய இடம் பொலிஸரால் முற்றுகையிடப்பட்ட நிலையில், கசிப்பு காய்ச்சியவர்கள் தப்பி ஓடியுள்ளனர். தொழிற்சாலை ஒன்றினை நடத்துவது போன்ற பாவணையிலேயே கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Screenshot 20221024 233619
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தீபாவளி தினத்தில் துயரம்! – இளைஞர்கள் சடலமாக மீட்பு

பருத்தித்துறை சிங்க நகர் பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று (24) மீட்கப்பட்டுள்ளது. தீபாபளி தினமான இன்று இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் அப்பகுதியே சோக...

இராணுவம் உட்பட 5 பேர் யாழில் கைது 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருளுடன் பொலிஸாரிடம் மாட்டிய போதை அடிமைகள்

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது போதைப் பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுப்பிட்டி – கலைஒளிப் பகுதியிலேயே குறித்த...

unnamed
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பகுதியை சேர்ந்த கோணேஸ்வரன் ஹரிபிரணவன்...

thumbnail 3 1
இலங்கைசெய்திகள்

20 லட்சம் பெறுமதியான மரக்குற்றிகளுடன் டிப்பர் மீட்பு

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் இன்று (25) காலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருப்பதுடன் சாரதியும் கைது செய்யப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தங்கச் சங்கிலி அறுப்பு! – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மோட்டார் சைக்கிளில்  பயணித்தவாறு, வீதியில் செல்லும் பெண்கள் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலிகளை பறித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த பொலிஸ்  கான்ஸ்டபிள் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக இரத்தினபுரி பாணமுர பொலிஸார்...

Northern Sri Lanka Administrative Service Association
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புதுக்குடியிருப்பு பொலிஸாரின் அத்துமீறல் – வடக்கு இ.நி.சே.சங்க செயற்பாட்டிற்கு வடக்கு அ.உ.சங்கம் முழு ஆதரவு!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரை அவமதிக்கும் விதமாகச் செயற்பட்ட பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து வடமாகாண இலங்கை நிர்வாக சேவையாளர் சங்கம் நாளை (08) திங்கட்கிழமை முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்...

IMG 20220806 WA0011
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வட்டுக்கோட்டை திருட்டு! – இளைஞன் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் நீர் இயந்திரங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் திருட்டு போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய...

Fuel
இலங்கைசெய்திகள்

எரிபொருள் பெற்றுக்கொள்ள பொலிஸாருக்கு கட்டுப்பாடு!

பொலிஸாரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் .நிரப்புவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் பெற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பிரதேச செயலரின் அனுமதி பெறப்பட வேண்டும்...

Police 1
இலங்கைசெய்திகள்

தகுதி, தராதரம் பாராமல் கைது செய்க! – பொலிஸாருக்கு பணிப்பு

பாதுகாப்புப் படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களை தகுதி, தராதரம் பாராமல் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக பாதுகாப்புப் படையினரின் கடமைகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன....