அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 6 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படும் – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாளை (03) சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம்...
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் ஆளுங்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் வெவ்வேறான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும்...
இலங்கையில் மே – 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துக்கு மஹிந்த ராஜபக்சவும் பொறுப்புக்கூற வேண்டும் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான நேற்று, இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...
பிரதி சபாநாயகராக மொட்டு கட்சி உறுப்பினர் அஜித் ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரதி சபாநாயகருக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது மொட்டு கட்சி உறுப்பினர் அஜித் ராஜபக்சவுக்கு ஆதரவாக 109 வாக்குகள் அளிக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ரோஹினி...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்றைய சபை அமர்விலும் பங்கேற்கவில்லை.எனினும், சமல் ராஜபக்ச, சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் சபை அமர்வில் பங்கேற்றிருந்தனர். மே – 09 சம்பவத்தின் பின்னர், 10 ஆம் திகதி...
பிரதி சபாநாயகர் தேர்வு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தற்போது கடும் வாக்குவாதம் இடம்பெற்றுவருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோஹினி குமாரி கவிரத்னவின் பெயரை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க தவறிய பொலிஸ்மா அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி முன்னிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அத்துடன், பொலிஸ்மா அதிபர்மீது சரமாரியாக விமர்சனக் கணைகளையும் தொடுத்தனர். ஜனாதிபதி...
” நாட்டுக்கு டொலர் வருமானால், வரிசை யுகம் முடிவுக்கு கொண்டுவரப்படுமானால், பிசாசு பிரதமராக இருந்தால்கூட ஆதரவு வழங்கியாக வேண்டும்.” இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேன இன்று தெரிவித்தார்....
🛑 மீண்டும் மொட்டு கட்சி ஆட்சி! பிரதமர் பதவியில் மட்டுமே மாற்றம் 🛑 ரணிலுக்கு ஆதரவு வழங்க எதிரணி மறுப்பு – சுயாதீன அணிகள் கைவிரிப்பு 🛑 புதிய ஆட்சிக்கு 117 எம்.பிக்கள் ஆதரவு 🛑...
புதிய அமைச்சரவை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளது. 20 பேர் கொண்ட அமைச்சரவையில் மொட்டு கட்சி உறுப்பினர்கள் அறுவருக்கு அமைச்சர் பதவி வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. சுயாதீன அணிகள் மற்றும் எதிரணிகளில் உள்ள உறுப்பினர்கள் சிலரும்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (14) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவி விலகியபின்னர், பொதுஜன பெரமுனவின் அரசும் கலைந்தது. இந்நிலையில் புதிய அரசை...
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ராஜபக்சக்களின் நிர்வாகம் மீது பெருஞ்சீற்றத்தில் இருக்கும் தென்னிலங்கை மக்கள், நேற்றுப் பகல் கொழும்பு – காலிமுகத்திடலில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தை அடுத்து, வெறிகொண்டவர்கள் போல் ராஜபக்சக்களினது, அவர்களின் பிரதான சகாக்களினதும் வீடுகளைத்...
காலி முகத்திடல் போராட்ட களமான ‘கோட்டாகோகம’ பகுதியில் தற்போது பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அலரிமாளிகைக்கு முன்னால் இன்று அணிதிரண்ட மொட்டு கட்சி ஆதரவாளர்கள் – வன்முறை குழுவினர், முதலில் மைனாகோகமமீது தாக்குதல் நடத்தினர். அதன்பின்னர் காலி...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்துபவர்களால் அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ கூடாரங்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர் பதவி விலகக்கூடாது என வலியுறுத்தியும் அலரிமாளிகைக்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களாலேயே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. ” போரை முடிவுக்கு கொண்டுவந்த...
இடைக்கால அரசு தொடர்பில் எதிர்க்கட்சிகள், சாதகமான தீர்மானத்தை எதிர்வரும் வாரத்திற்குள் முன்னெடுக்காவிடின் சுயாதீன குழுக்களின் தலைமையில் இடைக்கால அரசைஸ்தாபிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசின், வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (09) மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது இராஜினாமாக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச கையளிப்பார். அதன் பின்னர்...
பிரதி சபாநாயகருக்கான தேர்வில் ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பின்வாங்கியது. அக்கட்சியின் சார்பில் எவரும் போட்டியிடவில்லை. பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சபையில் தற்போது இடம்பெற்றுவருகின்றது. 11 கட்சிகளின் சார்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும், எதிரணியின்...