குற்றவாளிகளை கண்டுபிடிப்பதை விட கார்தினாலுக்கு சேறு பூசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றச்சாட்டு. கொழும்பில் ஊடகவியலளார்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்...
மீண்டும் யாழ்ப்பாணத்தில் அடுத்தடுத்து வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை மக்கள் மத்தியில் பலத்த பீதியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பருத்தித்துறை...
பொருளாதார பலமிக்க நாட்டைத் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கையளித்ததாக எதிர்க்கட்சியால் கூறமுடியாது. இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைக்...
நாட்டில் தற்போது அடுப்பில் நெருப்பு எரிவதற்குப் பதிலாக, மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நத்தார் தினத்திற்கு முன்பு எரிபொருள் விலையை அதிகரித்து சிறந்த கிறிஸ்மஸ் பரிசை அரசு...
வெளிநாடு செல்பவர்களுக்கு போலியான பி.சி.ஆர் அறிக்கைகளை தயாரித்து விற்பனை செய்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் கொச்சிக்கடையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொச்சிக்கடை மற்றும் ரத்தொலுகம பகுதியை சேர்ந்தவர்கள்...
எரிபொருள் விலையேற்றம் மக்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதால் விலை அதிகரிப்பை உடனடியாக இடைநிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு எதிர்க்கட்சித்...
அரச வைத்திய அதிகாரிகளின் பணி பகிஷ்கரிப்பை அடுத்து தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடியுள்ளனர். வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற பெரும் தொகை செலவாகுவதாக நோயாளிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஹட்டனை அண்டிய...
ஜப்பானில் கிஷிமோடோ நகரில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த அடுக்குமாடி கட்டிடம் 8 மாடிகளை கொண்டமைந்துள்ளது. இக்கட்டிடத்தில் 4 ஆம் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தே ஏனைய இடங்களுக்கும்...
புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். கொவிட் காலப்பகுதியில் பணிக்கு சமூகமளிக்காத புகையிரத ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்ததை கண்டித்து இன்று பகல் புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்துக்கு...
இன்று அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கார் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து மில்லனிய பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. கார் வீதியை விட்டு விலகியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த காரில்...
60 வயதிற்கு மேற்பட்ட 3776 பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி இதுவரை செலுத்திக்கொள்ளவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இவர் இதனை தெரிவித்தார்....
6 மாதக் காலப்பகுதிக்கோ அல்லது ஒரு வருட காலப் பகுதிக்கோ உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்படலாம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே இவர் இதனை...
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இன்று(04) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் மேல் வெடி வைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்....
கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட கல்வியாளர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து...
எதிர்வரும் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை உச்சமடையும் எனவும் சுமார் 80 இலட்சம் பேர் கடுமையான உணவுப் பிரச்சினையை எதிர்கொள்ள கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக‚ சோமாலியாவில் சுமார்...
மழையுடன் கூடிய வானிலையால் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இவ்வாறு மண்சரிவு அபாய...
கோவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம்...
ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 1,145 ரூபாவாக அதிகரிக்கும் என பால்மா அந்த சங்கத்தின் உறுப்பினர்...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே அக்டோபர் மாதத்தின் நிலைமையைத் தீர்மானிக்கும் என இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,...
அம்பாறை – கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு ஒன்று பிறந்துள்ளது. அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து நான்கு கால்களை உடைய 2 நாட்களேயான இக்கோழிக்குஞ்சு பிறந்துள்ளது . ஏழு கோழிக்குஞ்சுகள்...