யாழ்ப்பாணத்தில் 3 தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமான மின் உற்பத்தி திட்டத்துக்கு இந்தியா 75 வீத நிதியுதவியை வழங்குகின்றது. அதனை 85 வீதம்வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் – என்று மின்சக்தி அமைச்சர் பவித்ரா தேவி...
மின்சக்தி அமைச்சராகப் பவித்ராதேவி வன்னியாரச்சி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் அவர் நேற்று சத்தியப்பிரமாணமும் செய்துகொண்டார். மின்சக்தி அமைச்சு பதவியை வகித்த உதய கம்மன்பில, அமைச்சரவையில் இருந்து நேற்று நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #SriLankaNews
அடுத்த ஆண்டளவில் “சஹசர ” திட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது கருத்து தெரிவித்த அவர், டிஜிட்டல் மயமாக்கல்...
மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் திங்கள் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், உரிய நேர அட்டவணைக்கு அமைய அனைத்து பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேற்படி தெரிவித்துள்ளார். இதேவேளை,...
காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலம் நீடிக்கப்படவுள்ளது. அதன்படி சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலம் நீடிக்கப்படுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பில் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஏப்ரல் முதலாம் திகதி...