மலையகத்தை மையப்புள்ளியாக கொண்டு செயற்படும் முக்கியமான சில சிவில் அமைப்புகள், சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆம் படையணிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. இது தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுகள் இடம்பெற்றுள்ளன எனவும்,...
“தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுத்துவரும் பேச்சு தோல்வியை நோக்கி நகரும் பட்சத்தில் நாட்டை மீட்பதற்கான மாற்று திட்டத்தை முன்வைக்க தயார்.” – என்று 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்....
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்பட தீர்மானித்துள்ளார் என தெரியவருகின்றது. நாரஹேன்பிட்டியில் உள்ள 43 ஆம் படையணி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் அண்மையில்...
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணியிலும், கூட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க பங்கேற்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றம் தெரிவான சம்பிக்க ரணவக்க, 43 ஆம் படையணி எனும் அரசியல் இயக்கத்தையும்...
யாழ்ப்பாணத்தின் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(24) ஆஜரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . 3 மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று(24) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக அவர் பணியாற்றிய வேளையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற தவறான நிதிக் கையாளுகை தொடர்பாக...
அரசாங்கத்தின் திட்டமிடப்படாத நிதி மற்றும் பொருளாதார திட்டங்களால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, உலக சந்தை விலைப்படி...