” நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றவில்லை. அதனை இந்த நாடாளுமன்றம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கவும் இல்லை.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையின்...
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்தது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது. அதன்பின்னர் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பமானது. தமிழ்த்...
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது வாக்கினை முதலில் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாக்கினை பதிவிட்டார். அதனையடுத்து,...
புதிய ஜனாதிபதியை தெரிவி செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்களிப்பு நிலையத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மேலும், பாராளுமன்றத்தினால் இடைக்கால ஜனாதிபதியை தெரிவு...
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள்...
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற 113 வாக்குகள் கட்டாயம் தேவையா? இலங்கை நாடாளுமன்றத்துக்கு விகிதாசார தேர்தல் முறைமையின் அடிப்படையில் – வாக்களிப்புமூலம் 196 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேசியப்பட்டியல் ஊடாக 29 பேரும் என மொத்தம் 225 பேர்...
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுத் தாக்கல் , வாக்கெடுப்பு என்பன நாளையும், நாளைமறுதினமும் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முதல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன....
புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு நாளை (19) அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை செவ்வாய்கிழமை 19ஆம் திகதி...
இலங்கையில் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடும். இதன்போதே வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். 20 ஆம் திகதி...
அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 04வது சரத்துக்கு அமைய நாடாளுமன்றம் இன்று(16) சனிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்குக் கூடுகின்றது. 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித்...
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். ஜூலை 19 ஆம் திகதி , ஜனாதிபதி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் அனுப்பட்ட பதவி விலகல் கடிதம் ஜுலை 14 ஆம் திகதி தனக்கு கிடைத்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார். இதன்படி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும்வரை, ஜூலை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று மாலை அனுப்பிவைத்தார். சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாகவே குறித்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி...
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி, ஒரே நாளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தத்...
நாடாளுமன்றப் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலையால் 42 பேர் காயமடைந்துள்ளனர். இரு பொலிஸார், ஒரு இராணுவ அதிகாரி, இரு ஊடகவியலாளர்கள் என 42 பேரே இவ்வாறு...
நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டால், அதனை தடுத்து நிறுத்த பதிலடி நடவடிக்கைக்கு அனுமதி வழங்குமாறு முப்படை தளபதிகளும், பொலிஸ்மா அதிபரும் விடுத்த கோரிக்கையை கட்சி தலைவர்கள் நிராகரித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிரணி...
போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றிவிடுவார்கள் என்ற அச்சத்தில் , நாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக இராணுவ கமாண்டோ பிரிவு அழைக்கப்பட்டுள்ளது. அரச ஊடகங்களையும், பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் இன்று கைப்பற்றினர். இந்நிலையில் நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுத்த...
ஜீலை 15 ஆம் திகதி பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அதனடிப்படையில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி பதவி விலகியதாக பாராளுமன்றத்தில் அறித்ததை அடுத்து...
ஜனாதிபதிக்கான பதவிகாலம் உத்தியோகப்பூர்வமாக நிறைவடைவதற்குள், அப்பதவியில் வெற்றிடம் (மரணித்தால், பதவி விலகினால், பதவி நீக்கப்பட்டால்) ஏற்படும் பட்சத்தில், புதிய ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுவார் என்பது தொடர்பில் பலரும் கேள்விகளை எழுப்பிவருகின்றனர். இந்நிலையில் அரசமைப்பில் அதற்காக...
கடந்த இரண்டு வருடங்களில் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக மாத்திரம் செலவிடப்பட்ட தொகை 44 ஆயிரத்து 300 கோடி ரூபா என நிதியமைச்சு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2021ஆம் ஆண்டு அதற்கான செலவு இருபத்தொராயிரத்து முந்நூறு...