நாடாளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள “தேசிய பேரவை” என்ற பெயரிலான நாடாளுமன்ற குழு தொடர்பான தீர்மானம் இன்று (20) நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. “தேசிய பேரவை” என்ற பெயரிலான நாடாளுமன்ற குழுவின் தலைவர்...
2019 நவம்பர் மாதத்துக்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியும், டலஸ் ஆதரவு அணியும் இணைந்தே சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன....
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. இதன்போது நாடாளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள “தேசிய சபை” தொடர்பான பிரேரணைமீதான விவாதம் இடம்பெறவுள்ளது. முற்பகல் 10.30 மணி முதல்...
நாடாளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள “தேசிய சபை” என்ற பெயரில் அறியப்படும் நாடாளுமன்றக் குழு தொடர்பான பிரேரணை எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 10.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவிருப்பதாக...
பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு, நாடாளுமன்றத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோதே, பிரதமரின் கோரிக்கைக்கமைய இவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டது. #SriLankaNews
சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் முடிவடைந்த பின்னர் வாக்கெடுப்புக் கோரியிருந்தார். இதற்கமைய...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் மூன்று பெண் எம்.பிக்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சீதா அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும், கீதா குமாரசிங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சராகவும்,...
நாடாளுமன்றம் எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றஅலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது...
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் இந்த வார இறுதியில் நாடாளுமன்றத்துக்கு கிடைக்குமென நீதி அயமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் மூலம் முன்னெடுக்கப்படுமென்றும்...
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 30ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது....
2022 திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் ஆரம்பமாகின்றது. செப்டம்பர் 02 ஆம் திகதிவரை 2 ஆம் மற்றும் 3ஆம் வாசிப்புகள்மீதான விவாதம் தொடரும். 2 ஆம் திகதி மாலை...
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபையை ஸ்தாபிப்பதற்கான வரைபை பிரதமர் தினேஷ் குணவர்தன கட்சித் தலைவர்களிடம் முன்வைத்தார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்திலேயே அவர் இதனை முன்வைத்தார். நாடாளுமன்ற...
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச சபையில் அறிவித்தார். நாடாளுமன்றம் நேற்று பிரதி...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் நாளை முன்வைக்கப்படவுள்ளது. நாடாளுமன்றம் நாளை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. இதன்போதே நிதி அமைச்சர்...
நாடாளுமன்றத்தில் மிக முக்கிய இரு குழுக்களான கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப்பதவிகளை எதிரணிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் மஹிந்த...
நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்குப் புறம்பாக கோப் மற்றும் கோபா குழுத் தலைவர் பதவிகளுக்கு எம்.பி.க்களை நியமிக்கும் முன்மொழிவு குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் நேற்று ஆட்சேபனைகள் எழுந்தன. இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி...
நாடாளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை ஆரம்பமாகின்றது. 2022ஆம் வருடத்துக்கான 2021 ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் (வரவுசெலவுத்திட்டம்) தொடர்பில் முன்வைக்கப்படும் திருத்தச் சட்டமூலம், நாளைய தினம்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. முக்கியமான சில அமைச்சரவைப் பத்திரங்களுக்கு இதன்போது அனுமதி வழங்கப்படவுள்ளது. அத்துடன், சர்வக்கட்சி அரசு சம்பந்தமாகவும் முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. சர்வக்கட்சி...
ஜனாதிபதியின் சிம்மாசன உரையை காத்திரமாக முன்னெடுத்துச் சென்று, பொருளாதார சவால்களை தீர்க்கின்ற முயற்சிகளுக்குச் சமாந்தரமாக, தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களுக்கான தீர்வுகளையும் முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை தமிழ் தரப்புக்கள் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...