பலஸ்தீனத்தில் போர் முடிவுக்கு வரும் வரையில், இஸ்ரேலுடன் பணயக்கைதிகளுக்கான கைதிகளை மாற்றிக்கொள்ளும் ஒப்பந்தம் இருக்காது என ஹமாஸின் காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா (Khalil al-Hayya) தெரிவித்துள்ளார். பேச்சு வார்த்தைகள் தொடர்பாக மத்தியஸ்த நாடுகளுடன் தொடர்ந்து...
தொடர்ந்தும் போரை நீடிப்பதாக அறிவித்த இஸ்ரேல்: ஹிஸ்புல்லாக்களுக்கு பேரிடி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் திரும்பும் வரை இஸ்ரேல் இராணுவம் லெபனானில் ஹிஸ்புல்லாக்களுடனான சண்டை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தின் தலைமைத் தளபதி ஹெர்சி...
இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்துள்ள ஹிஸ்புல்லாக்களின் “நம்பர் 2” ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசிம் (Naim Qassem), இஸ்ரேலை (Israel) தோற்கடிப்பதாக உறுதியளித்துள்ளதாக லெபனானின் தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் ஹசன்...
மத்திய கிழக்கு நாடுகளை எச்சரித்த புடின் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் நிலை இறுக்கமடைந்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் போரின் விளிம்பில் காணப்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில்...
வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களுக்கு தடைவிதித்த கத்தார் ஏர்வேஸ் பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து (Beirut-Rafic Hariri International Airport) விமானங்களில் வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களை எடுத்துச் செல்ல கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனம் தடை விதித்துள்ளதாக...
இஸ்ரேல் – காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்கள் தொடர்பாக வெளியான தகவல் கடந்த ஆண்டு ஒக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – காசா போரில் இதுவரை 40,000இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் (Hamas) நடத்தி வரும்...
ஹமாஸ் புதிய தலைவர் தெரிவின் பின்னணி: இஸ்ரேல் தரப்பில் இருந்து வந்த செய்தி சின்வாரின் பதவி உயர்வானது பலஸ்தீனப் பிரச்சினை இப்போது ஈரான் மற்றும் ஹமாஸால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற தெளிவான செய்தியை உலகிற்கு அனுப்புகிறது...
இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு: மறுக்கும் நெதன்யாகு இஸ்ரேல் (Israel), பாலஸ்தீன (Palestine) பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதும், அங்கு குடியேற்றம் செய்வதும் சட்டவிரோதமானது என்பதால் அதனை விரைவில் திரும்பப் பெற வேண்டும் என ஐக்கிய நாடுகள்...
இஸ்ரேல் மீது பாய்ந்த 200 ஏவுகணைகள்: ஹிஸ்புல்லா குழு நடத்திய திடீர் தாக்குதல் இஸ்ரேலின் மீது 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா போராளிக் குழு ஏவி சரமாரி தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவு...
காஸாவில் பிஞ்சு சிறார்களில் பரவும் மிக ஆபத்தான தோல் வியாதி: எச்சரிக்கும் WHO இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு ஏற்பட்ட மோசமான நிலைமைகள் காரணமாக பாலஸ்தீன பிராந்தியத்தில் மிக ஆபத்தான தோல் வியாதி பரவுவதாக அதிர்ச்சி தகவல்...
சுற்றிவளைக்கும் இஸ்ரேலிய டாங்கிகள்… மரணத்தையும் பட்டினியையும் எதிர்கொள்ளும் மக்கள் ரஃபா நகரத்தை இஸ்ரேலிய ராணுவ டாங்கிகள் சுற்றிவளைத்துவரும் நிலையில், அங்கிருந்து தப்பிக்கும் மக்கள் மரணத்தையும் பட்டினியையும் எதிர்கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஃபா பகுதியை ஹெலிகொப்டர்,...
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மூன்று நாடுகள் : இஸ்ரேல் நடவடிக்கை பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளதாக நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும்...
பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும்! மகிந்த பாலஸ்தீன(Palestine) மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற ஒத்திவைப்புப் பிரேரணையின்...
ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனத்திற்கு பாரிய வெற்றி பலஸ்தீனம் (Palestine) ஐக்கிய நாடுகள் (UN) சபையில் உறுப்பினராக விண்ணப்பிக்க தகுதியான நாடு என்று அதன் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அங்கு பலஸ்தீனத்துக்கு ஆதரவாக 143...
இஸ்ரேல் பிரதமர் விரைவில் கைது: கவலை வெளியிட்ட அமெரிக்கா இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (benjamin netanyahu) போர் குற்றத்தின் காரணமாக விரைவில் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அத்தோடு, பலஸ்தீனம் உடனான போரில்...
இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நகர்வை அமெரிக்காவால் மட்டுமே தடுக்க முடியும் காசா எல்லைப் பகுதியில் உள்ள ரஃபா நகரின் மீது இஸ்ரேல் திட்டமிட்டுள்ள தாக்குதலை அமெரிக்காவால் மட்டும்தான் தடுத்து நிறுத்த முடியும் என பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத்...
பாலஸ்தீன் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 14 பேர் பலி பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்...
பாலஸ்தீனத்தை அங்கீகரித்தாலும் ஹமாஸுக்கு இடமில்லை பாலஸ்தீன(Palestine) தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலிய(Australia) வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில் ஹமாசிற்கு இடமில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்....
காசாவில் பாடசாலை அமைக்கப்போகும் ரணில் போர் முடிவடைந்த பின்னர் காசா பகுதியில் பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உறுதியளித்துள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி, கட்டுகெலே ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து...
பலஸ்தீனர்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை : உணவு சேகரிக்க சென்றவர்களுக்கு சோகம்\ கடலில் விழுந்த உணவுப் பைகளை சேகரிக்கச் சென்ற பலஸ்தீனர்கள் 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடுமையான...