பாகிஸ்தானின் புதிய பிரதமராக மூன்று முறை பிரதமர் பதவி வகித்திருந்த நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் (வயது 70) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சியினர்...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தானில் அரியணையேறி – அதிரடி மாற்றங்களை ஏற்படுத்துவார் எனக் கருதப்பட்ட இம்ரான் கான், நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பில் தோல்வி கண்டதால் பதவியை இழந்துள்ளார். தலைசிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்பட்ட இம்ரான் கான்,...
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் பதவியை இழந்துள்ளார் இம்ரான் கான். அண்மைக்காலமாக பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நிலையில், எதிர்க்கட்சிகளால பிரதமருக்கு எதிராக...
இதனால் கடந்த 3 ஆண்டாக பாகிஸ்தான் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் உள்ளது. இது ஜூன் 2018-ல் சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டது. அதன்பிறகு 27 நிபந்தனைகள் கொண்ட செயல் திட்டம் வழங்கப்பட்டது. அதை...
இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமானங்கள் தமது நாட்டிற்குள் நுழைய ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 58 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்து...
ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த 12 மணித்தியாலங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய இருவேறு என்கவுண்டர் சம்பவங்களில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா , ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 5...
வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்வது போல பாகிஸ்தானில் துப்பாக்கிகள் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கராச்சியில் துப்பாக்கி வாங்கிய நபர் ஒருவர் இதுகுறித்து சாமா டிவிக்கு அளித்த பேட்டியில், டீலர் மூலம் தொடர்புகொண்டு...
பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி, கணேஸ் இந்துகாதேவிக்கு வவுனியாவிலும் மாங்குளத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. தந்தையை இழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வளர்ந்த, குறித்த முல்லை யுவதி சாதனை படைத்துள்ளார்....
பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி, கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தந்தையை இழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வளர்ந்த, குறித்த முல்லை யுவதி சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு விவசாயிகளுக்கு அரசாங்கம் அநீதி இழைத்துள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் பாகிஸ்தானிலிருந்து பீட்ரூட் இறக்குமதி செய்துள்ளது. ஆனால் வடக்கில் விவசாயிகள் பீட்ரூட் அறுவடை செய்யவுள்ள நிலையில்...
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கை இந்தியா இளையோர் அணிகள் மோதுகின்றன. இந்தியா அணி பங்களாதேஷ் அணியையும் இலங்கை பாகிஸ் தான் அணியையும் தோற்கடித்து இறுதிக்கு முன்னேறியிருந்தன. ஜக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறும் இப்போட்டியில்...
பனிச்சிறுத்தைகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள வீடியோ பதிவானது பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள கப்லு என்ற இடத்தில் அரியவகை விலங்கான பனிச்சிறுத்தை ஒன்று உறுமுவதையும், சில பனிச்சிறுத்தைகள்...
இராணுவத்தினரால் பதவியில் அமர்த்தப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அனைவரும் பொம்மை என்று அழைப்பதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். வியாழக்கிழமை லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸின் (பிஎம்எல்-என்) பொதுக் கூட்டத்தில்...
என் மனைவிக்கு சமைக்குத் தெரியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், இலங்கை பிரிமியர் லீக் டி.20...
இலங்கையரான பிரியந்த குமார மதநிபந்தனை என்று குற்றம் சுமத்தப்பட்டு பாகிஸ்தானில் சியல்கொட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவ சீர்திருத்தங்களில் பின்னடைவு காணப்படுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் சீர்திருத்தம் மற்றும் இஸ்லாமியவாத பாதையில் இருந்து பின்வாங்க முடியாதது மற்றும்...
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி, வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஆப்கான் மக்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புமாறு, ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்களில் ஆட்சி நிலவுகிறது. ஆகவே தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி ஏராளமான ஆப்கான் மக்கள்...
பாகிஸ்தான் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 33 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க குஜ்ரன்வாலா நீதிமன்றில் உத்தரவிட்டுள்ளது. #WorldNews
பாகிஸ்தானில் சியல்கோட்டில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் மாதாந்த சம்பளத்தை அவருடைய வங்கி கணக்குக்கு வைப்பிலிட குறித்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி சம்பளப் பணம்...
பாகிஸ்தானில் போர் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தாக்குதல்களை மேற்கொள்ள தலிபான்கள் தயாராகி வருவதாக அந்நாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் அரசு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் பாகிஸ்தான் படையினர் தங்கள் அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தலிபான்கள்...
அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் 35 ஆயிரம் கண்கள் எவ்வாறு பாகிஸ்தானுக்கு சென்றது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. கல்முனை நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக...