இந்தியாவில் ஒமைக்ரோன் பாதிப்பு எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவைத் தொடர்ந்து அதன் உருமாறிய பிறழ்வான ஒமைக்ரான் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. இந்தநிலையில் தெலுங்கானாவில் 12 பேர், மராட்டியத்தில் 8 பேர், கர்நாடகாவில் 6 பேர்,...
இலங்கையில் 3 ஆவது அலையை உருவாக்கிய டெல்டா பரவலை போன்று ஒமிக்ரோன் பரவலும் இரு மாதங்களில் 5 ஆவது அலையை உருவாக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது 5 ஒமிக்ரோன்...
‘ஒமிக்ரோன்’ பிறழ்வானது, டெல்ரா பிறழ்வை விடவும் 70 மடங்கு வேகமாகக பரவக்கூடியது என ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் மருத்து பீடத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் பிறழ்வானது மனிதனின் சுவாசக் குழாயில் மிகவும் வேகமாகப் பரவி பாதிப்பை...
அமெரிக்காவில் ஒமைக்ரோன் வேகமாக பரவுவதால் அதனை தடுப்பதற்கு அமெரிக்கா மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி மக்களுக்கு தெரிவிக்கையில், டிசம்பர் 1 ஆம் தேதி...
‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு விரிவான விசாரணை வேட்டையை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றிய மூவர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்....
சீனாவை ஒமிக்ரோன் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு சீனாவில் உள்ள தியான்ஜின் நகரத்தில் வெளிநாடு சென்று திரும்பிய ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவா் எந்த நாட்டுக்குச் சென்று வந்தாா் என்கிற...
ஒமிக்ரொன் இந்தியாவை கடுமையாக தாக்கியுள்ளதென அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இன்று புதிய ஒமிக்ரொன் தெற்றாளர்கள் 5 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் சண்டிகார், ஆந்திரா, கர்நாடகா, மஹாராஸ்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரொன் தெற்றாளர்கள்...
உலகம் தனது நீண்ட நெடிய வரலாற்றில் பல்வேறு அபாயங்களை எதிர்கொண்டுள்ளது. இயற்கை அனர்த்தங்கள், உலகப்போர்கள், நோய்த் தொற்றுக்கள் என அவற்றை வரிசைப்படுத்தலாம். ஒவ்வொரு அபாயமும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை பலியெடுத்திருக்கின்றது. ஒவ்வொரு அபாயமும் உலகின் போக்கை...
சிங்கப்பூரில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவருக்கு ஒமைக்ரோன் உறுதியாகியுள்ளது. இதனால், ஒமைக்ரோன் தடுப்பூசி எதிர்ப்பாற்றல் கொண்டதா என்ற சந்தேகம் நிலவி வருகிறது ஒமைக்ரோனின் ஆரம்பகட்ட தகவலாக இதுவரை ஒமைக்ரோனால் உயிரிழப்பு ஏற்படவில்லை. ...
ஃபைஸர்-பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியை 3 டோஸ் எடுத்துக்கொண்டால் ஒமைக்ரோன் (B.1.1.529 ) வைரஸை அழிக்கும் என மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த தகவலை , அமெரிக்காவில் என்டெக் நிறுவனம் செய்த...
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் வேகமாகப் பரவாது என தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள்...
தாய்லந்திலும் ஒமிக்ரொன் வைரஸ் தொற்றியுள்ளதாக அந்நாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன. ஒமிக்ரொன் வைரஸ் உலகின் 46 நாடுகளுக்கு தொற்றியுள்ள நிலையில் இவ் வைரஸ் தொற்றை தடுக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 2019-ம் ஆண்டு சீனாவில்...
வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய 21 பேருக்கு இதுவரை ஒமிக்ரோன் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தானில் ஒமிக்ரோன் உறுதியானவர்களில் 4 பேர் அண்மையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில்...
கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரின் தொடர்பில் இருந்த சுமார் 200 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் சிலருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது....
டெல்டா வைரஸைவிட ஒமிக்ரோன் தீவிரம் குறைந்தது என அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி சி.என்.என் சேனலுக்கு...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று 9 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள ஒமிக்ரோன் வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது....
தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின உருமாற்றமான ஒமிக்ரோன் 38 நாடுகளில் அடையாளங்காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை...
‘ஒமிக்ரோன்’ தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான ஒமிக்ரோன் தொற்றியுள்ளது. குறித்த நபர் நைஜீரியாவிலிருந்து ...
தென் ஆபிரிக்காவில் கொரோனா தொற்று ஒரே நாளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. தென் ஆபிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸான ஒமைரோன் கடந்த வாரம் கண்டறியப்பட்டது. ஒமைரோன் வைரஸ் ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை எளிதில்தாக்கும் என உலக சுகாதார தாபனம்...
அமெரிக்காவில் 24 மணித்தியாலயங்களுக்குள் ஒமைக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக இதுவரை 8 நபர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். முழுமையாக டெல்டா வைரஸின் பிடியில் இருந்து அமெரிக்கா வெளிவராத நிலையில் இந்த புதிய...