வடகொரியாவில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தான் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது என வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தான் இவ்வாண்டின் தேசிய முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் மேலும்...
அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்ததில் இலங்கை கையொப்பமிடுவதற்காகவும், அதனை ஏற்று அங்கீகரிக்கும் செயன்முறையை ஆரம்பிப்பதற்காகவும் வெளி விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உலக நாடுகள் அணுவாயுத பாவனையை குறைக்கும்...
9900 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 6 அணு உலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரத்தின் ஜெய்தாப்பூரிலேயே 6 அணு உலைகளை அமைக்க கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாநிலங்களவையில் எழுத்து மூலம்...
சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களைப் பெருக்கி வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது எதிர்பார்த்ததைவிட அணு ஆயுதங்களைப் பெருக்கும் சீனாவின் நடவடிக்கை அதிகமாக இருப்பதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. சீன அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 06...
ஈரான் மீண்டும் அணுசக்திப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. வல்லரசு நாடுகளுடன் இடைநிறுத்தப்பட்ட அணுசக்திப் பேச்சுவார்த்தையில் மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி கலந்து கொள்ளவிருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியான் அறிவித்துள்ளார். ஈரான்...