கிளிநொச்சியில் நளினி இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி(Rajiv Gandhi) கொலை வழக்கில் விடுதலையான நளினி கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார். அவரின் கணவரான முருகன் தற்போது கிளிநொச்சி – பளையில் வசித்து வருகிறார். இந்த நிலையில்...
ஐரோப்பாவுக்கு செல்ல ஆர்வம் காட்டும் வட மாகாண தமிழர்கள் இந்த வருடத்தில் வட மாகாண மக்கள் மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகள் பாரியளவு அதிகரித்துள்ளது. அதற்கமைய, இதுவரையில் 10 முயற்சிகள்...
யாழில் மகன் விஷம் அருந்திய அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு யாழ்பாணம் சோனெழு-கோப்பாய் மத்திய பகுதியில் மகன் ஒருவர் நேற்று(07)விஷம் அருந்தியால் அதிர்ச்சியடைந்த தந்தை உயிரிழந்துள்ளார். முத்துத் தம்பி விவேகானந்தம் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
பலாலி ஜனாதிபதி மாளிகை விவகாரம்…! வடக்கு ஆளுநருக்கு சந்தேகம் வலி – வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை உள்ளடக்கிய தனியாருக்கு சொந்தமான காணிகளும் இருக்கிறதா என வடமாகாண ஆளுநர் பி.எச்.எம். சாள்ஸ் சந்தேகத்துடன் கேள்வி...
வடக்கு – கிழக்கில் படைக் குறைப்பு தொடர்பில் முடிவு வடக்கு மற்றும் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான கட்டளைத் தளபதிகளின்...
யாழில் பல இலட்சம் ரூபாவுக்கு மாம்பழத்தை வாங்கிய பெண் யாழ்ப்பாணம் நாகர்கோவில் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பெண் ஒருவர் 250,000 ரூபாவிற்கு மாம்பழம் ஒன்றை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார். கடவுளுக்குப் படைக்கும் மாம்பழங்களை,...
நல்லூர் விழாவில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் ஆலய வளாகத்தில் இடம்பெறும் திருட்டுக்கள்,...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் சுமார் 35 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்களை வடக்கு மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சர் க.சிவநேசனின் ஒழுங்குபடுத்தலில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கனடாவில் வசிக்கும்...
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று அறிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரமே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை ஒக்டோபர்...
தியாகதீபம் திலீபனின் 34 ஆவது நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் காலை 10.48 மணிக்கு சுடேறேற்றி மலர்தூவி அஞ்சலி...
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. தியாக தீபம் திலீபனுடைய 34 ஆவது நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்ளவே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்...