திருக்கணித பஞ்சாங்கம் புதுவருடப் பிறப்பு 14.04.2023 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2. 59 மணிக்கு சோபகிருது வருடம் பிறக்கிறது. விஷு புண்ணிய காலம் மருத்து நீர் வைக்கும் நேரம் 14.04.2023 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.59 மணி முதல்...
பிறக்கும் சித்திரை புத்தாண்டின் வரவில் சகல இன மத சமூக மக்களும் சமனென்ற மகிழ் காலம் நீடித்து நிலவட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும்...
இன, மத, கட்சி, நிற பேதங்களை புறந்தள்ளிவிட்டு புதிய நோக்குடன் முன்னோக்கிப் பயணிக்க இந்த சித்திரைப் புத்தாண்டில் திடசங்கற்பம் கொண்டால் இந்த புத்தாண்டு மட்டுமன்றி, எதிர்காலத்தையும் நலம் மிக்கதாக அமைத்துக்கொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று (12) விசேட தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன்...
சித்திரை புத்தாண்டு காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) மதுபான நிலையங்கள் மூடப்படும் என, இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது....
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடாத்தும் வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை நேற்று – 2023 ஆரம்பமானது. யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய...