nallur kandasuvamy kovil

22 Articles
DSC 5382
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூரில் வருடப்பிறப்பு பூசை வழிபாடு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று  வெள்ளிக் கிழமை (14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து...

1679291663 02
இந்தியாஇலங்கைசினிமாசெய்திகள்

யாழில் பிரபல நடன இயக்குனர்

தென்னிந்தியாவின் பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளார். ஜீ தமிழ் சூப்பர் ஜோடி படப்பிடிப்புக்காக அவர் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, அவர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில்...

IMG 20220826 WA0057
இலங்கைசெய்திகள்

கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது நல்லூர் மஹோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் இன்றையதினம் நிறைவுபெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் ஒகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நல்லைக்கந்தனின் தீர்த்தோற்சவம் இன்று காலை இடம்பெற்ற...

FB IMG 1661488744557
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூர் கந்தசுவாமி தீர்த்தோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்றையதினம் இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் ஒகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நல்லைக்கந்தனின் தீர்த்தோற்சவமான இன்றைய தினம் காலை விசேட...

301246224 458317822976533 5269366820254091835 n
இலங்கைசெய்திகள்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தேரேறி வந்த நல்லூர் கந்தன்

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் இன்று காலை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது. இன்று காலை 6.15 மணியளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, சண்முகப்பெருமான் தேரில் எழுந்தருளி...

Ranil
இலங்கைசெய்திகள்

நல்லூர் கந்தனை பிரார்த்திப்போம் – வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி

இலங்கையில் சித்தர்கள் வாழ்ந்த, வரலாற்றுச் சிறப்பு மிக்க பூமியில் எழுந்தருளியிருக்கும் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நடந்துவரும் இத்தருணத்தில், நாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான சூழலை வெற்றிகொண்டு, அனைவருக்கும்...

IMG 20220822 WA0004
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூரானை அலங்கரிக்கும் மணல் சிற்பங்கள்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்று வருகின்றநிலையில் ஆலய முன்றலில் ஒவ்வொரு நாளும் உருவாக்கப்பட்டு வரும் மணல் சிற்பங்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த...

IMG 20220823 WA0109
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூர் கந்தசுவாமி மகோற்சவத்தின்ஒருமுகத் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் திருவிழாவான ஒருமுகத் திருவிழா இன்று(23) மாலை நடைபெற்றது. மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து வேல் பெருமான் பெரிய குதிரை வாகனத்திலும் ,...

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சங்கிலி திருடியவர் கைது!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கியை அபகரித்துச் சென்ற பெண் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் கொள்ளையிட்ட 4 லட்சம் பெறுமதியான...

IMG 8784
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அதிக கட்டணம்! – வாகன பாதுகாப்பு நிலையத்துக்கு நல்லூரில் பூட்டு

நல்லூர் ஆலய சூழலில் உள்ள வாகன பாதுகாப்பு நிலையத்தில் யாழ். மாநகர சபையினால் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிட்ட வாகன பாதுகாப்பு நிலையம், மாநகர அதிகாரிகளினால் மூடப்பட்டுள்ளது. நல்லூர்...

IMG 443a920844d416800243ca381e7d2a53 V
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கள்ளநோட்டுடன் நல்லூரில் இளைஞன் கைது!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் உள்ள கடைகளில் போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களினை வழங்கி பொருள்கள் வாங்கிய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 2 ஆயிரம்...

IMG 20220804 WA0054
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூருக்கு தங்க ஆபரணம் அணிந்து வராதீர்! – பொலிஸார் விசேட அறிவிப்பு

நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்கள் தங்க ஆபரணம் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகே தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய...

FB IMG 1659420727562
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூரான் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்றைய தினம் காலை 10மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை 9மணி முதல் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி, காலை 10...

DSC 6623
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி வருடாந்த பெருந்திருவிழா நாளை (02) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து...

DSC 6346
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(24.07.2022) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று...

DSC 2534
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூர் கந்தன் பெருவிழா காளாஞ்சி யாழ் மாநகரசபையிடம் கையளிப்பு!

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 2ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்திற்கு...

DSC 2373
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூர் கந்தனின் சங்காபிஷேக உற்சவம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய நேற்று (26.05.2022) வியாழக்கிழமை காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண...

DSC5423jpg
இந்தியாஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தைபோல் தமிழகத்தில் உள்ள ஆலயங்களை நடாத்தவேண்டும்..! – நல்லுாருக்கு பா.ஐ.க அண்ணாமலை புகழாரம்..

யாழ்ப்பாணம் – நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தைபோல் தமிழகத்தில் உள்ள ஆலயங்களை நடாத்தவேண்டும் என்று பா.ஐ.க கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் வைத்து தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு...

IMG 20220414 WA0021
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புத்தாண்டை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடு

தமிழ் – சிங்கள புத்தாண்டு தினமாகிய இன்றைய தினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்....

VideoCapture 20220319 195259 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பிரதமரின் நல்லூர் விஜயம்! – ஆலய முன்றலில் போராட்டத்தில் இணையுமாறு அழைப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நல்லூர் ஆலய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் ஆலய முன்றலில் நாளைய தினம் காலை 10 மணிக்கு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான...