ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும்வரை ஓயமாட்டோம் – என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இவ்வாறு அறிவித்தார் . ஜனாதிபதி...
நாட்டு மக்கள் அரசுமீது கடும் கோபம் கொண்டுள்ளனர். பொறுமையிழந்துள்ள மக்கள் எடுக்கும் தீர்மானங்களால் மீண்டுமொரு கறுப்பு ஜூலை பதிவாகக் கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. அவ்வாறானதொரு நிலைமைக்கு இடமளித்து விட வேண்டாம் என்று அரசைவலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை விசேட அறிவிப்பொன்றை விடுத்து பதவி விலகுவார் என நம்புகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பேற்று அவர் கௌரவமாக...
“அரசின் தவறான கொள்கைகளே நாட்டின் தற்போதைய நிலைமைக்குக் காரணம். ராஜபக்சக்களின் யுகம் உடனடியாக நிறைவுக்கு வர வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். நாட்டில் நிலவும் எரிசக்திப்...
குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கும் கணினி மற்றும் அலைபேசி விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். இவர் இதனை நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலகுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பில் கட்சித் தலைமைப்பீடத்துக்கு அவர்கள் தெரிவுபடுத்தியுள்ளனர். மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் நோக்கிலேயே இவர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்ற...