நாட்டில் தற்பொழுது மீளவும் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபா முதல் 3500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. லிற்றோ எரிவாயு அடங்கிய கொள்கலன் கப்பல் ஒன்று...
பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு, மற்றும் சீமெந்து என்பவற்றின் விலைகள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று அமைச்சரவையில் எடுக்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார் . இந்தப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப்பொருட்களின்...
மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாக்கு மேல் சம்பளம் பெற்றுக்கொள்பவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்பது அரசின் கருத்து அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் இன்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில்...
பால் பண்ணைகளை உருவாக்கத் தீர்மானம் வர்த்தக ரீதியான பால்பண்ணைகளை மிகப்பெருமளவில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபை என்பனவற்றுக்கு சொந்தமான காணிகளை 5 தனியாருக்கு நீண்டகால...
ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோகர் சேவை மற்றும் அதிபர் சேவைகள் ஆகிய சேவைகள் வரையறுத்த சேவைகளாக உள்வாங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவித்தலை, நவம்பர் மாதம் 20 திகதிக்கு முன்னர் வர்த்தமானியில் அறிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ‘அதிபர்-ஆசிரியர்...
‘DNA’வை அடிப்படையாகக் கொண்ட கொரோனா தடுப்பூசி உலகிலேயே முதன்முறையாக இந்தியா ‘DNA’ வை அடிப்படையாகக் கொண்டு கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி...