வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கோரிக்கை மேற்கத்திய நாடு ஒன்றில் தூதரகப் பணிகளில் பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஸ்ட ஊழியர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...
உக்ரைனில் போர்க்கால சூழல் நிலவும் நிலையில் இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உக்ரேனில் வாழும் இலங்கையர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு...
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா வரவுள்ளார். எதிர்வரும் 6ஆம் தேதி நடக்கவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா செல்கிறார். இந்திய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்...
ஐரோப்பாவில் காணப்படும் இரு துணைத் தூதரகங்கள் மற்றும் நைஜீரிய தூதரகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஜேர்மனியின் ஃபிராங்கன்ஃபர்ட் நகர் மற்றும் சைப்ரஸிலுள்ள துணைத் தூதரகம் ஆகியற்றை மூட எத்தனிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இது...
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும், இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது . நியூயோர்க்கில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் இடம்பெற்றுள்ள இந்த சந்திப்பின் போது இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை...