விஜய் அரசியலுக்கு வருவாரா? ஆகஸ்ட் 5 -ல் அடுத்த கூட்டம்! சென்னையில் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்களுடன் ஆகஸ்ட் 5 ஆம் திகதி கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் அரசியலுக்கு...
வடக்கு – கிழக்கு இணைந்த கூட்டமைப்பாக பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும்! தமிழ் தேசிய கட்சிகள் முன் நிபந்தனையுடன் வடக்கு – கிழக்கு இணைந்த கூட்டமைப்பாகவே அரசுடனான பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு...
-ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விளக்கமளிப்பர். -நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்படும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் இன்றைய தினம்...
ஐனாதிபதியுடனான சந்திப்புக்கு கிழக்கு எம்பிக்களை கட்டாயம் அழைக்க கோாிக்கை! ஐனாதிபதியுடனான சந்திப்புக்கு கிழக்கு எம்பிக்களை அழைக்காவிட்டால் வடக்கு எம்பிக்கள் சந்திப்பை புறக்கணிப்பர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகள் கூட்டாக அறிவித்தன. தமிழ் தேசியக்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன்,...
இலங்கை – இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இழுவை மடி படகுகளின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை ஆனான் நேற்று மாலை மூன்று மணியளவில் கச்சைதீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த சந்திப்பு...
தமிழ் கட்சிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நாளை மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் குறித்த சந்திப்பானது, கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்புக்கு...
சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் இன்று கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் 2.00 மணிக்கு கட்சி தலைமையகத்தில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கட்சி அரசியலமைப்பின்...
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான உப குழுக்கள் இன்று கூடவுள்ளன. குறித்த குழுக்களுக்கான உறுப்பினர்கள் தேசிய பேரவையால் நேற்று நியமிக்கப்பட்டனர். குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இடையே நேற்றையதினம் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் 3 முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஜி.எஸ்.பி...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. முக்கியமான சில அமைச்சரவைப் பத்திரங்களுக்கு இதன்போது அனுமதி வழங்கப்படவுள்ளது. அத்துடன், சர்வக்கட்சி அரசு சம்பந்தமாகவும் முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. சர்வக்கட்சி...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (25) மாலை வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவான பின்னர் நடைபெறும் 2ஆவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். இடைக்கால அமைச்சரவை பதவியேற்ற நாளில், முதலாவது...
ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறுகின்ற முதலாவது ஆளும் கட்சி கூட்டம் இதுவாகும். நாளை பிற்பகல் நடைபெறவுள்ள...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், டலஸ் அழகப்பெருமவுக்கும் இடையில் இன்று முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி பதவியை டலசுக்கு வழங்குவது குறித்தும், பிரதமர் பதவியை தான் ஏற்பது சம்பந்தமாகவுமே சஜித் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இச்சந்திப்பில்...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகபோவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைக்க அவர் தயாராகிவிட்டார். இந்நிலையிலேயே...
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை...
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை இன்று சந்திக்கவுள்ளனர். ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினரை...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடு தற்போது நெருக்கடி நிலையை எதிநோக்கியுள்ள நிலையில் ‘தேசிய சீர்த்திருத்தங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள்’ தொடர்பில் இச்...
வடக்கிற்கான 3 நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சமகால அரசியல் நிலைவரங்கள், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், குறிப்பாக...