மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் இறைச்சி மற்றும் விலங்குகளை கொண்டு செல்வதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்துள்ளதே தவிர எவ்வித தொற்று நோய்களினாலும் உயிரிழக்கவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி வட மாகாணம்...
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இறைச்சி கடைகளும் ஒருவார காலத்துக்கு மூடப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு, அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை...
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. 750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 700 ரூபாவிலிருந்து 690 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி...
புகையிரதத்தில் மோதி உயிரிழந்த மாடு ஒன்றை வெட்டி இறைச்சிக்காக விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் நேற்று(5) காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மன்னார்-மதவாச்சி தள்ளாடி பகுதியில்...