Manipay

16 Articles
Screenshot 20221024 233619
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள் போதைப்பொருள் பாவித்தமை உறுதி!

தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று உடற்கூற்று பரிசோதனையின் பின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியபோதும் மதுசாரம்...

IMG 20220814 WA0166 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மானிப்பாயில் வாள்வெட்டு! – இளைஞன் மருத்துவமனையில்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் இளைஞன் மீது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தெல்லிப்பளையை சேர்ந்த ஜெயக்குமார் சஜீந்திரன் (வயது 21) எனும் இளைஞன்...

IMG 20220624 WA0131 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது- மானிப்பாயில் சம்பவம்!

600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர். மானிப்பாய் சோதிவேம்படி பாடசாலைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் இன்றிரவு இந்தக் கைது...

IMG 20220607 WA0076
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மானிப்பாய் திருட்டு! – ஒருவர் கைது

மானிப்பாயில் வீடு உடைத்து இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் மானிப்பாய் முத்துத்தம்பி வீதியில் புதிததாக கட்டப்பட்ட வீடொன்றை உடைத்து...

IMG 20220408 WA0064
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் மின்னல் தாக்கி வீடு சேதம்!

இன்றையதினம் யாழில் இடிமின்னலுடன் மழையுடன் கூடிய காலநிலை நிலவியது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்த்து. இந்நிலையில், மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது...

WhatsApp Image 2022 03 08 at 7.33.47 AM
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மானிப்பாயில் காடையர் கும்பல் அட்டகாசம்!!!

மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த காடையர் கும்பல் ஹயஸ் ரக வாகனத்தை அடித்து சேதமாக்கியுள்ளது. நேற்றிரவு 9.30 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த குறித்த கும்பல்வீட்டின் முன்பாக...

IMG 20220225 WA0006
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

பயங்கரவாத தடைச்சட்டம்! – யாழில் இன்றும் கையெழுத்து வேட்டை

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – மானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் இலங்கை தமிரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து...

WhatsApp Image 2022 02 19 at 4.07.24 PM 1
இலங்கைசெய்திகள்

மக்களை மிகவும் மோசமான நிலைக்குள் தள்ளியவன் பிரபாகரன் – கரித்துக்கொட்டிய டக்ளஸ்

பிரபாகரன் இறந்ததற்காக நான் வேதனையடைகிறேன். ஏனென்றால் அவன் மற்றவர்களுக்கு சயனட்டை கொடுத்து சாகடித்துவிட்டு, தான் சலண்டர் ஆகி செத்துவிட்டது தான் எனக்கு ஒரு வேதனை. அதைவிட வேறு எந்த வேதனையும் எனக்கு...

65 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மானிப்பாயில் வாள்கள் மற்றும் கோடரிகள் மீட்பு!

காணி ஒன்றிலிருந்து பொலிஸாரால் வாள்கள் மற்றும் கோடரிகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. நேற்று இரவு...

kai
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கோப்பாய், கொக்குவில் பகுதிகளில் வாள்வெட்டு! – ஒருவர் கைது

வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கோப்பாய் மற்றும் கொக்குவில் உள்ள வீடுகளில் புகுந்தே குறித்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைதானவர் மானிப்பாய்...

WhatsApp Image 2021 12 19 at 14.41.01
செய்திகள்அரசியல்இலங்கை

மானிப்பாய் காரைநகர் வீதி புனரமைப்பு : பார்வையிட்ட அங்கஜன்..!

மானிப்பாய் காரைநகர் வீதியில் சண்டிலிப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள பகுதியில் வீதி அகலிப்பு செய்யப்படவில்லை என தெரிவித்து இன்று ஆதரவாளர்களுடன் குறித்த பகுதியை அங்கஜன் இராமநாதன் பார்வையிட்டார். முன்னரே திட்டமிட்டு அறிவித்ததன்படி...

WhatsApp Image 2021 12 17 at 4.08.01 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இராணுவ புலனாய்வாளர்களால் முறியடிக்கப்பட்டது கஞ்சா கடத்தல்!!

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சித்தங்கேணி மதுவரி திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் கஞ்சா கடத்திய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மதியம் 12.30 மணியளவில் மானிப்பாய்...

output onlinepngtools 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கசிப்பை கைப்பற்றிய பிரதேச சபை ஊழியர்கள்!!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் நேற்று(08) சந்தேகத்திற்கிடமான முறையில் நபரொருவர் கசிப்பினை கைவசம் வைத்திருந்தார்.இதனை அவதானித்த வலி. மேற்கு பிரதேச சபையின் ஊழியர்கள் கசிப்பினை கைப்பற்றினர். கசிப்பினை கைப்பற்றியவுடன் குறித்த...

robbery gold
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்கானையில் 14 பவுண் நகை திருட்டு…!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை – நிற்சாமம், சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த 14 பவுண் நகை நேற்றையதினம் (06) களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...

san
இலங்கைசெய்திகள்

வாய்க்கால் நீரில் மூழ்கி சங்கானையில் சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சங்கானை தேவாலய வீதியை சேர்ந்த ஆறு வயதுச் சிறுவன் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சங்கானை ஸ்தான அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன்...

கைது
செய்திகள்இலங்கை

விடுதலைப் புலிகளின் புகைப்படங்களுடன் இருவர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் நேற்று இரவு இவர்கள் கைதாகியுள்ளனர். வீதிச் சோதனையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்...