நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள மலேரியா நோய்! நாட்டில் மீண்டும் மலேரியா நோய் தலைதூக்கியுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வருடத்தில் இதுவரை நாட்டின் பல பகுதிகளில் இருந்து 20 மலேரியா வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்...
யாழ்.போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயாளி ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரே மலேரியா காய்ச்சலுடன் இனம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியா நாட்டில்...
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். குருநகர் பகுதியைச் சேர்ந்த இந்நபர், தென்னாபிரிக்காவிலிருந்து அண்மையிலேயே யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த ஒரு மாதத்தில் யாழ்.போதனா மருத்துவமனையில் இனங்காணப்பட்ட மூன்றாவது மலேரியா...
தற்போது நாட்டில் பரவி வரும் டெங்கு, உண்ணி மற்றும் மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனானந்தா தெரிவித்தார். யாழ்...
யாழில், நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (15) இரவு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கே மலேரியா தொற்று இனங்காணப்பட்டுள்ளது. யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய...
பல வருடங்களுக்கு பின்னர் இலங்கையில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் காலி நெலுவ பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வருகின்றது. பணிக்காக உகண்டா சென்றிருந்த இவர் தற்போதே நாடு திரும்பியுள்ளதாக தென் மாகாண...