முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நிதி முறைகேடுகள் மற்றும் இலங்கை பொருளாதாரத்தின் முறைகேடுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ...
பிரதமர் தினேஷ் குணவர்தனவை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை மாற்றுவதற்கு திட்டமிருப்பதாக பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியிலுள்ள சிலர்...
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கான நடவடிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பித்துள்ளதாக வார இறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால், பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் அரசாங்கத்தில் உயர்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்கு கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவே காரணமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், கோட்டாபய ராஜபக்ஷ...
ராஜபக்சக்கள் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கோட்டாபயவை நாட்டிலேயே வைத்திருக்க நாங்கள் விரும்புகின்றோம். அவர்களை திறந்த வெளிச் சிறையில் அடைக்க விரும்புகின்றோம், அவர்கள் இங்கே...
” சர்வகட்சி இடைக்கால அரசில் பிரதான எதிர்க்கட்சியும் இணைய வேண்டும் என்பதேயே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விரும்புகின்றது.” – என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை (02) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மகாநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் முடிவை அவர் அறிவிக்கலாம்...
“இன்று நாட்டில் நிலவுவது பொருளாதார பிரச்சினைதான். எமக்கு நட்பு நாடுகள் உதவும். பிரச்சினைகளுக்கு நாம் பொருளாதார தீர்வு வழங்குவோம். மக்களின் பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்து விட்டால், இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து போய் விடும். அரசியலமைப்பு...
“தமிழ் மக்களின் மனதை பிரதமர் மஹிந்த ராஜபக்சவாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவாலும் ஒருபோதும் வெல்லவே முடியாது. எனவே, தமிழ் மக்களின் வாழ்விடங்களுக்கு அவர்கள் இருவரும் சென்றால் அங்குள்ள மக்களால் விரட்டியடிக்கப்படுவார்கள்.”- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின்...
யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள் வீதியில் வழிமறிக்கப்பட்டு வாகன சாரதி பொலிஸாரின் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச...
“முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தேர்தலொன்று வருமாயின் எங்களிடம் அவர்கள் வரவேண்டி வரும்.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைப் பிரதமர் நேற்று அலரிமாளிகையில் சந்தித்துக்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்றைய தினம் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கூட்டமொன்றை நடாத்த உள்ளனர். இன்று முற்பகல் 11.00 மணியளவில் இந்தக் கூட்டம் நடாத்தப்பட உள்ளது, நாடாளுமன்ற வளாகத்தில்...
அமெரிக்கத் தூதுவர் பதவி! – எம்.பி பதவி இராஜினாமா அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பொறுப்பேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்...