இன்றைய நாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பாரிய தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தடைகளை உடைத்து பல்வேறு இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை முல்லை கடற்கரையில் மாவீரர்களை நினைவுகூர முற்பட்டவேளை...
ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா உட்பட்ட வட அமெரிக்க நாடுகளின் உள்ள நகரங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமாகின. மாவீரர்நாள் நடைமுறைப்படி, தாயகநேரம் மாலை 6.05 மணியை...
தமிழ் மக்களால் இன்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில். யாழ் – சாட்டி கடற்கரையில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற மக்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தல்களையும் தாண்டி அங்கு சென்ற...
யாழ். பல்கலைக்கழகத்தில் அச்சுறுத்தல்கள், தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக சூழலில் காவல்துறை, இராணுவம் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும், சுரரேற்றி அஞ்சலியை செலுத்தியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* சவால்களுக்கு மத்தியில் பேரெழுச்சியடையும் ‘மாவீரர் நாள்’ : இலங்கையில் நெருக்கடி * மாவீரர்களின் தியாகங்கள் என்றுமே சுடர்விட்டு ஒளிர்ந்தவாறே இருக்கும்– நாடாளுமன்றில் ஸ்ரீதரன் எம்.பி * முதல் மாவீரர் சங்கர் வீட்டில் சுடரேற்றி அஞ்சலி!...
வீதியில் மாவீரர் நாள் நவம்பர் – 27″ என எழுதப்பட்டுள்ளமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. மாவீரர் வாரம் ஆரம்பமான முதல் நாளிலிருந்து இராணுவத்தினர், பொலிஸார் ரோந்து நடவடிக்கைகள்...
மாவீரர்கள் ஒருபோதும் வன்முறையை விரும்பியவர்கள் இல்லை, ஆயுதங்களை அவர்கள் விரும்பி ஏற்றவர்ளும் இல்லை. தங்களையும் தங்கள் இனத்தையும் தற்காத்துக் கொள்வதற்காக போராடி அதற்காகவே தங்கள் உயிர்களை ஈந்தவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
பிரித்தானிய தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றதுடன், அஞ்சலியையும் உணர்வுப்பூர்வமாக செலுத்தியுள்ளனர்....
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றங்களில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை இடம்பெறவுள்ளது. பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால்...
போரில் உயிரிழந்த பயங்கரவாதிகளை நினைவுகூர அரசு ஒருபோதும் அனுமதிக்காது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர அரசு தடைவிதிக்கவில்லை. ஆனால், போரில் உயிரிழந்த பயங்கரவாதிகளை...