இலங்கை பிரஜைகள் 15 பேரை கைது செய்து இந்திய அரசாங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. குறித்த 15 பேரும் ஆயுதக்கடத்தல், போதைப்பொருள் கடத்தலின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்கம்...
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றை 16 லட்சத்துக்கு விற்க முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. விசேட...
யாழ்.பல்கலைக்கழக மாணவனும் இளம் ஊடகவியலாளருமான பாலசிங்கம் சுஜீவனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூல் ஊடாக முனைகிறார் என தேரர் ஒருவர்...
நன்றி – ‘லங்காதீப’ வார இதழ் நேர்காணல் – இந்திகா ராமநாயக்க தமிழாக்கம் – ஆர்.சனத் “ பிரபாகரனை கைது செய்து, நான் சிறையில் அடைத்தேன்....
கிளிநொச்சி முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளது என நம்பப்படும் மனித எச்சங்கள், சீருடைகள், ஆர்.பி.ஜி உந்துகணை வெடிபொருட்கள் என்பன கண்ணிவெடி அகற்றலின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த விடயம் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன் நாளைய தினம்...
நாட்டில் இனவாதத்திற்கோ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்திற்கோ இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நேற்றைய தினம் பாராளுமன்ற உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். விடுதலைப் புலி உறுப்பினர்களின் விடுதலையை காரணம்...
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இந்துக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, வாய்மூல வினாக்களுக்கான விடைகள் நேரத்தில்...
இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுடன் பாகிஸ்தான் சம்பவத்தை ஒப்பிட்டு, இரண்டையும் சமப்படுத்த முற்பட வேண்டாம்.- இவ்வாறு அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சாணக்கியன் எம்.பி. வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்....
விடுதலைப் புலிகள் இலங்கையர்கள் என்ற ரீதியில் எம்மால் பெருமைப்பட முடியும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போதே இவர் இதனை...
புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய தோண்டி எடுப்பதற்கு...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பாவின் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலிருந்து நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதேச பயங்கரவாத அமைப்பு என ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை...
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதன் அவர்களுடைய வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
மாவீரர் நாளை முன்னிட்டு மறுமலர்ச்சி கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஈகைச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினார். இந்த நிகழ்வு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில் இன்று காலை 7 மணி அளவில் இடம்பெற்றது. நிகழ்வில் இயக்குநர்...
வீதியில் ரயர் கொழுத்திய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த தினமான இன்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொழுத்தியமையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்....
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் இன்றாகும். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள்...
போரில் உயிரிழந்த பயங்கரவாதிகளை நினைவுகூர அரசு ஒருபோதும் அனுமதிக்காது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர அரசு தடைவிதிக்கவில்லை. ஆனால், போரில் உயிரிழந்த பயங்கரவாதிகளை...
நாடாளுமன்றத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படப்போகிறதா? அல்லது பிரபாகரன் மீண்டும் வரப்போகிறாரா? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்துக்கு பயணிக்கும் பாதையில் 21 இடங்களில் இன்று சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததாக ஐக்கிய...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என்பவர் – என்று விமர்சித்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா. அதிபர் – ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம்...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுத கடத்தலுடன் தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. இதன்படி, ஆயுதங்கள், போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி ரவைகள் கடத்தல்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்திய தேசிய புலனாய்வு முகவர்...
இலங்கையில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இருந்து, சுமார் 500 சைனைடு குப்பிகள் மற்றும் சைனைடு பவுடர்களை இலங்கைக்கு கடத்த முயன்ற போது, ராமநாதபுரம்...