முப்படையினர் தொடர்பில் எடுக்கப் பட்டுள்ள முடிவு புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளிலிருந்து முப்படையினரை முற்றாக அகற்றி, அவர்களுக்கு பதிலாக இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன...
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை காடுகளுக்கு தீ மூட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று(13) இடம்பெற்ற...
இலங்கை தூதரகத்தில் ராபர்ட் பயஸ், முருகன் முன்னிலை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன் ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் தமக்கான கடவுச்சீட்டு பெறுவதற்காக சென்னையில் உள்ள இலங்கை துணைத்...
யாழில் வெளிநாடு அனுப்புவதாக மோசடி: பெண் கைது யாழில் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியை சேர்ந்த 27...
3 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி : ஒருவருடன் கைது திவுலபிட்டிய, கொங்கடமுல்ல பிரதேசத்தில் இருந்து சுமார் 3 மாதங்களாக காணாமல் போயிருந்த சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சிறுமியுடன் இருந்த மற்றுமொருவர்...
கொழும்பை வந்தடைந்த ரஷ்ய ஏவுகணை கப்பல் ரஷ்ய பசுபிக் கடற்படையின் ஏவுகணை கப்பல் வர்யாக், கொழும்பு துறைமுகத்திற்கு வணிக அழைப்பை மேற்கொண்டுள்ளது. கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது....
பொரளையில் துப்பாக்கிச் சூடு : காயமடைந்தவர் தொடர்பில் தகவல் பொரளை மகசீன் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்...
வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் மாலை 4.00 மணிக்குப் பின்னர் மழை...
தனியார் மருத்துவமனைகள் தொடர்பில் தீர்மானம் அனைத்து தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை அறவிடும் முறைமையை உடனடியாக அறிவிக்குமாறு தனியார் மருத்துவ ஒழுங்குமுறை கவுன்சில் தெரிவித்துள்ளது. பல தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ...
நாட்டுக்கு இன்னமும் பொருளாதார சுதந்திரம் கிடைக்கவில்லை நாட்டுக்கு இன்னமும் பொருளாதார சுதந்திரம் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். 1948ம் ஆண்டில் இலங்கைக்கு அரசியல் ரீதியான சுதந்திரம் கிடைக்கப்பெற்ற போதிலும் பொருளாதார...
விவசாயிகளின் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் உரத்தை கொள்வனவு செய்வதற்காக பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் 2 பில்லியன் ரூபா நிதி இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீட்டிற்காக 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான மின் உற்பத்தி இயந்திரம் (ஜெனரேட்டர்) மின்சார சபையிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கு புதிய வற் வரி...
வெள்ளவத்தையில் உள்ள தொலைபேசி நிலையமொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து கொள்ளையில் ஈடுபட்ட கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய இலங்கை கடற்படை அதிகாரிகள் நால்வர் இன்று அதிகாலை வெள்ளவத்தை...
அஸ்வெசும நிவாரண திட்டத்துக்கு மீண்டும் விண்ணப்பம் கோர அரசாங்கம் தீர்மானம் அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு திட்டமாக வழங்கப்படும் அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டத்துக்காக ஜனவரி மாதத்தில் மீண்டும் விண்ணப்பம் கோருவதற்கு தீர்மானித்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...
பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட தரவு அமைப்பு போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காணும் செயல்முறையை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களையும் இணைக்கும் விசேட தரவு அமைப்பு ஒன்றை...
கொழும்பில் 97 மரங்கள் முறிந்து விழும் அபாயம் பொரளை பிரதேசத்தில் அதிகளவான மரங்கள் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, பொரளை பிரதேசத்தில் ஆபத்தில் உள்ள 97 மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன....
கொழும்பை அலங்கரித்த மகிந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாட்டுக்காக கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தற்போது கொழும்பு மாநகரம் முழுவதும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதாகைகள் மற்றும் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அத்துடன்,...
இலங்கையில் விவாகரத்து பெறுவதை எளிதாக்கும் முறை இலங்கையில் விவாகரத்து பெறுவதை மிகவும் எளிதாக்கும் மூன்று வரைவு யோசனைகள் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. திருமண காரணங்கள் சட்டம், வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புகளை அங்கீகரிக்கும் சட்டம்...
துவாரகாவின் பெரியப்பா மனோகரன் முக்கிய இரகசியம் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவருக்கு 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக எமது உறவினர் ஒருவர் காணொளி வெளியிட்டு குறிப்பிட்டார், ஆனால் அது தொடர்பான விபரங்களை எங்களோடு பகிர்ந்து...
இலங்கையில் மீன் நுகர்வில் மாற்றம் கடந்த ஆண்டில் (2022) இலங்கையில் தனிநபர் மீன் நுகர்வு நாளொன்றுக்கு 31.3 கிராமாக 15 வீதத்தால் குறைந்துள்ளது. இதேவேளை 2021 ஆம் ஆண்டில், இலங்கையின் தனிநபர் மீன் நுகர்வு ஒரு...