தொடர்ந்தும் போரை நீடிப்பதாக அறிவித்த இஸ்ரேல்: ஹிஸ்புல்லாக்களுக்கு பேரிடி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் திரும்பும் வரை இஸ்ரேல் இராணுவம் லெபனானில் ஹிஸ்புல்லாக்களுடனான சண்டை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தின் தலைமைத் தளபதி ஹெர்சி...
உடனே போரை நிறுத்துங்கள்: ஈரானிடம் வலியுறுத்திய லெபனான்! லெபனானில் (Lebanon) இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பு போரை தீவிரப்படுத்துவதனால் உடனே போரை நிறுத்த வேண்டும் என லெபனான் பிரதமர் ஈரானிடம் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
மௌனம் காக்கும் இஸ்ரேல்: இராணுவ தலைமையகத்தையே தாக்கியதாக அறிவித்த ஹிஸ்புல்லா ஸ்ரேலின் (Israel) இராணுவ தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேலின் மத்திய டெல் அவிவில் (Tel...
பேஜர், வாக்கி டாக்கிகளை வெடிக்க வைத்தது யார்? இஸ்ரேலிய பிரதமர் சொன்ன உண்மை லெபனானின் மீதான பேஜர் தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கியதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக் கொண்டுள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை...
இஸ்ரேல் – லெபனான் மோதல்: இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல் மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லையென தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
போர்நிறுத்த தீர்மானம்: பிரித்தானியா – லெபனான் இடையே விசேட பேச்சுவார்த்தை லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி(Najib Mikati) மற்றும் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி இடையே விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த...
இஸ்ரேலின் தீவிர தாக்குதல்: ஈரான் வெளியிட்ட அறிக்கை இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல்களளை தனது வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக எதிர்கொண்டதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் – தெஹ்ரான், குசெஸ்தான் மற்றும் இலாம் மாகாணங்களில் உள்ள இராணுவ...
நெதன்யாகுவின் வீடு மீதான தாக்குதலையடுத்து இஸ்ரேல் வழங்கிய பதிலடி இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலையடுத்து, லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. முன்னதாக, நெதன்யாகுவின்...
லெபனான் மற்றும் காசாவில் போர்நிறுத்தம்! சாத்தியக்கூறுகளை விளக்கும் பைடன் லெபனானில் போர்நிறுத்தம் சாத்தியப்பட்டாலும் காசாவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது மிகவும் கடினம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஹமாஸ் தலைவர் யஹ்யா...
மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக லெபானனில் மோசமான போர் பதற்ற...
ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அதி முக்கிய படையை களமிறக்கும் இஸ்ரேல் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான போரில் வடக்கு எல்லை பிராந்தியத்தில் “கோலானி படையணியை”(Golani Brigade) களமிறக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலிய இராணுவத்தின் ஐந்து காலாட்படை...
இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக திரும்பிய 40 நாடுகள் லெபனானில் ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இஸ்ரேலுக்கு எதிராக 40 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. லெபனானுக்கு எதிரான தாக்குதலின்போது ஐ.நா...
லெபனானில் இலங்கை படையினர் காயம்: விசாரணைக்கு உறுதியளித்த இஸ்ரேல் லெபனானில் இரண்டு இலங்கை படையினர் காயமடைந்தமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது. டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிக்கையில்...
லெபனானில் உள்ள இலங்கையர் தூதரகத்தில் தஞ்சம் லெபனான் மீதான இஸ்ரேலின் வான் மற்றும் தரைவழி அகோரத் தாக்குதலை அடு்த்து அங்குள்ள இலங்கையர்கள் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடையத் தொடங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்குள்...
லெபனான் – இஸ்ரேல் மோதல் தீவிரம்: கனடா விடுத்துள்ள முக்கிய செய்தி லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானில் உள்ள கனேடிய வாழ் மக்களை நாட்டுக்கு திரும்புமாறு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...
இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் முக்கிய தலைவரது தொடர்பு துண்டிப்பு இஸ்ரேலின் வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாஹ் தலைவர் சயீத் ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசாக கருதப்பட்ட ஹசேம் சஃபிதீனின் ( Hashem Safieddine) தொடர்பும், கடந்த...
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம் – லெபனானில் தரை வழி தாக்குதலை தொடங்கும் இஸ்ரேல் இஸ்ரேல் (Israel) எல்லைக்கு அருகில் உள்ள லெபனானில் (Lebanon) ஹிஸ்புல்லா (Hezbollah) உள்கட்டமைப்பைக் குறி வைத்து தரை வழி...
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம் – லெபனானில் தரை வழி தாக்குதலை தொடங்கும் இஸ்ரேல் இஸ்ரேல் (Israel) எல்லைக்கு அருகில் உள்ள லெபனானில் (Lebanon) ஹிஸ்புல்லா (Hezbollah) உள்கட்டமைப்பைக் குறி வைத்து தரை வழி...
இந்த இரு நாடுகளுக்கு செல்ல வேண்டாம்: வெளியாகியுள்ள அறிவுறுத்தல் நாட்டு மக்களை மறு அறிவித்தல் வரை இலங்கையர்கள் லெபனான் (Lebanon) மற்றும் சிரியாவிற்கு (Syria) செல்வதை தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும்...
தமது தலைவர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவிப்பு லெபனானில் செயற்பட்டு வந்த தமது தலைவர், ஃபதே ஷெரிப் அபு அல்-அமீன், இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் இன்று (30.09.2024) கூறியுள்ளது....