தொலைதூர சேவைகள் உள்ளிட்ட தனியார் பஸ்களுக்கு டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் கடத்தப்படுவதை தடுக்க மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படாது என பெற்றோலிய சட்ட நிர்ணய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், ஏழை மக்களின் பயன்பாட்டிற்காக...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு ஜனவரி முதல் மண்ணெண்ணையை QR போன்ற முறைகளின் கீழ் வழங்க ஜனாதிபதி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் இந்திக்க அநுருத்த, தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வில்...
மண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற தாமதத்தை எதிர்வரும் இரண்டு நாட்களில் முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர்களுக்கான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 74 மண்ணெண்ணெய் பவுசர்கள் இன்று (23) விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம்...
மண்ணெண்ணெய் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடற்றொழில் துறையினர் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்....
யாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டமையால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என பதிவுகளை...
அட்டன் பகுதிக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தில் இழுத்தடிப்பு தொடர்வதால் ஆத்திரமடைந்த மக்கள், இன்று (25.06.2022) வீதிக்கு இறங்கி சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்ததால் போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக முடங்கியது. பதற்ற நிலையும் உருவானது. பாதுகாப்பையும் பலப்படுத்த...
கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு நாளை முதல் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த...
தமக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக, மக்கள் இன்று (23.05.2022) போராட்டத்தில் ஈடுபட்டனர். அட்டன் – நுவரெலியா பிரதான வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட...
தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான மண்ணெண்ணையின் அளவை விட அதிகளவு மண்ணெண்ணெய் கொழும்பிலிருந்து தருவிக்கப்படுகின்ற போதிலும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காணப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ்...
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு 500 ரூபா எனும் அடிப்படையில் மண்ணெண்ணை வழங்கப்படுகின்றது. அத்தோடு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் இல்லை எனும் அறிவித்தலும்...
மலையகத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் பல வர்த்தக நிலையங்களிற்கு மூடுவிழா செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை உள்ளிட்ட பிரதான நகரங்களில் எரிவாயு இல்லாததன் காரணமாக எரிவாயு விற்பனை...
2022 ஆம் ஆண்டு ஒரு கிலோ கிராம் அரிசி 200 ரூபா வரையில் அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொருட்களின் விலைகள் மற்றும், உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் விவசாய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய...
இலங்கையில் மண்ணெண்ணெய் அடுப்புகளின் பாவனை அதிகரித்துள்ளது. எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவங்களுக்கு பின்னர் மண்ணெண்ணெய்க்கான கொள்வனவு அதிகரித்துள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் மண்ணெண்ணெய்க்காக காத்திருக்க வேண்டிய நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. #SriLankaNews
மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 100 மெற்றிக் தொன்னாக உயர்ந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதுவரை மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 500 மெற்றிக் தொன்னாக இருந்தநிலையில், தற்போது அது 600 மெற்றிக்தொன்னாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக சந்தையில்...
நாட்டின் பல நகரங்களில் மண்ணெண்ணெய் அடுப்புகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடித்த சம்பவங்களை அடுத்து, மக்கள் எரிவாயு அடுப்புக்கு மாற்றாக மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்தி சமைக்க...
நாட்டில் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நபர் ஒருவருக்கு ஐந்து லீற்றர் மண்ணெண்ணை விற்பனை செய்யும் நடைமுறையானது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதல்ல என இலங்கை...
நாட்டில் தற்போது மண்ணெண்ணெய் தேவை இரட்டிப்பாகியுள்ளது எனவும், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இல்லாத பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்வது கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்...
பதுளை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில், மண்ணெண்ணெயைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வருசையில் காத்திருந்துள்ளனர். மண்ணெண்ணெய்க்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, பிரதேச மக்கள் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை முதல் நீண்டவரிசையில் காத்திருந்துள்ளனர்....
குடும்பத் தகராறில் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கணவன் செய்யப்பட்டுள்ளார். வவுனியா பூவரசன்குளம் கட்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறில், தாக்குதலுக்குள்ளான மனைவி மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து...