justice

18 Articles
ஆய்ஷா கோட்டாபய
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆய்ஷா படுகொலை: விரைவில் நீதி கிடைக்கும்! – ஜனாதிபதி நம்பிக்கை

பண்டாரகம – அட்டுலுகமவில் சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் கொல்லப்பட்ட சம்பவத்தில் விரைவில் நீதி கிடைக்கும் எனத் தாம் உறுதியளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில்...

1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகம் முன் நீதி வேண்டி ஊடகவியலாளர்கள் போராட்டம்!

சர்வதேச ஊடக சுதந்திர தினமான நேற்று (மே 03) கொழும்பில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு...

92848759 66adc7e6 da97 4bf6 9dbb 9f3d878d49b3
இந்தியாசெய்திகள்

ஜெயலலிதா மரணம் – நாளை முக்கிய புள்ளிகளுக்கு விசாரணை!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. ஜெயலலிதாவோடு தொடர்புடையவர்கள், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட பலரிடம் பல்வேறு...

neethi
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

ஒரு இலட்சம் ரூபாவுக்காக நாம் போராடவில்லை! – நீதிக்காகவே போராடுகின்றோம் என்கின்றனர் உறவுகள்

“ஒரு இலட்சம் ரூபாவையும், சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்காகவே நீதி அமைச்சர் அலி சப்ரி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.” – இவ்வாறு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர்...

மாவை சேனாதிராஜா
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு ஐ.நா. நீதி வழங்கியே தீரும்! – மாவை நம்பிக்கை

போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐ.நா. நீதி வழங்கியே தீரும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நாடாக இலங்கை இருக்கின்றபோதும்...

AP22056549598807 640x400 1
செய்திகள்உலகம்

வீட்டோ அதிகாரத்தை இழக்குமா ரஸ்யா – முடிவு ஒரிரு நாட்களில்!!

ரஷிய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இன்றைய விசாரணையை ரஷியா புறக்கணித்தது. உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று...

21 60ae5fa7bf335
செய்திகள்இலங்கை

எக்ஸ்பிரஸ் கப்பல் மூழ்கியமை – மீனவ சமூகத்திற்கு இழப்பீடு!!

எக்ஸ்பிரஸ் கப்பல் எரிந்தமையால் கடல்சார் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு மீனவ சமூகத்திற்கு இழப்பீடு வழங்குவதற்காக சர்வதேச சட்ட நிறுவனம் ஒன்றிற்கு $222,291 செலுத்துவதற்கான அமைச்சரவை பத்திரத்தை நீதி அமைச்சர் மொஹமட் அலி...

WhatsApp Image 2022 01 29 at 2.16.49 PM
இலங்கைஅரசியல்செய்திகள்

நீதி அமைச்சின் நடமாடும் சேவை யாழ் மத்தியில் ஆரம்பம்!!

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை  இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. இந்த நடமாடும் சேவையில் நீதித்துறை சார்ந்த...

Black January
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கறுப்பு ஜனவரி நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைப்பு!

படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, தாக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜனவரி நினைவேந்தல் நிகழ்வு – 2022” ஜனவரி மாதம் 26ஆம்...

Protest 01 1
இலங்கைகாணொலிகள்செய்திகள்பிராந்தியம்

உயிரிழந்த மீனவரின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!!

மாதகல் கடலில் கடந்த 11.01.2022 அன்று மர்மமான முறையில் உயிரிழந்த மீனவர் எட்வேட் மரியசீலன் அவரது மரணத்திற்கு நீதி வழங்குமாறு கோரி இன்று அவரது இல்லத்திற்கு முன்பாக கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....

gotabaya rajapaksa 1
செய்திகள்இலங்கை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான தலைவர் நியமிப்பு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்ஹ தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். களுபாத்த பியரத்ன தேரர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்சிலி ரத்னாயக்க இது தொடர்பாக...

image a805f4603c
செய்திகள்அரசியல்இலங்கை

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் முன் போராட்டம்!!

பாகிஸ்தான் நாட்டில் எரித்து, படு​கொலைச்செய்யப்பட்ட  பொறியியலாளா் பிரியந்த குமாரவின் கொலைக்கு நீதி வேண்டி கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (06) கொழும்பில் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பல்வேறு பௌத்த அமைப்புகள்...

Kinniya
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதிக்கப்பட்வர்களுக்கு நீதி கிடைக்கும்! – கிழக்கு ஆளுநர்

திருகோணமலை – குறிஞ்சிக்கேணி படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி பெற்று தரப்படும் என கிழக்கு ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். படகு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை, கிழக்கு...

Coconut Robbery
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பறித்ததோ 03 தேங்காய்: பிணையோ 2 இலட்சம் ரூபாய்

மூன்று தேங்காய்களை பறித்த மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். காலி, வகுனகொட பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் மூன்று தேங்காய்களைப் பறித்தமையால் குறித்த மூவரும் கைது...

gottt
காணொலிகள்அரசியல்

கோட்டாவை அலறவைக்கும் வங்குரோத்து நிலையும் – புலம்பெயர் தமிழர்களும்!!! – காணொலி

(காணொலி இணைக்கப்பட்டுள்ளது ) இலங்கையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்ற பின்னர், நாடு மிகவும் பாரிய பொருளாதார வீழ்ச்சியினைக் கண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கொரோனா எதிரொலியைத் தொடர்ந்து, இலங்கை மக்கள் வரிசையில் நிற்பதற்குத்...

Gotta 04
செய்திகள்அரசியல்கட்டுரை

கோட்டாவை அலற வைக்கும், வங்குரோத்து நிலையும், புலம்பெயர் தமிழர்களும்!!!

இலங்கையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்ற பின்னர், நாடு மிகவும் பாரிய பொருளாதார வீழ்ச்சியினைக் கண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கொரோனா எதிரொலியைத் தொடர்ந்து, இலங்கை மக்கள் வரிசையில் நிற்பதற்குத் தவறவில்லை என்று தான்...

ஸ்ரீதரன்
இலங்கைசெய்திகள்

கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா? – சிறீதரன் சபையில் சீற்றம்

கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா? – சிறீதரன் சபையில் சீற்றம் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை இல்லாது உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களை கொன்றொழித்த கொலையாளிகளே கொலை...

jkhk 1
செய்திகள்இலங்கை

நீதிகோரி உறவுகள் வீடுகளில் போராட்டம்

இறுதிப் போரில் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களின் உறவுகள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு அடையாள கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்...