யாழ். ஆரியகுளத்தில் வெசாக் தோரணங்களை அமைப்பதற்கு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தீர்மானித்துள்ளார் என்று நம்பகரமாக அறியமுடிகின்றது. இது தொடர்பில் கடந்த...
வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா உணர்வுபூர்வமான விவகாரங்களில் வடக்கு மக்களின் மனங்களை காயப்படுத்தாமலும் கோபப்படுத்தாமலும் வெல்வதற்கு முன்வர வேண்டும் – என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
வட மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின், பொது உறவுகள் தொடர்பிலான இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரி. கணேசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய ரி.கணேசநாதன், வட...
நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல் மற்றும் வங்கி முதலான 12 முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவால் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி...
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இந்த நியமனக் கடிதத்தை இன்று கோத்தாபாய ராஜபக்சவிடமிருந்து பெற்றுக் கொண்டு்ள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் தனது கடமைகளை...
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டு வரும் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது இராஜினாமாக் கடிதத்தினை கையளித்துள்ளார். இதனையடுத்து எதிர்வரும் வாரத்திற்குள் வடமாகாண ஆளுநராக கடமைகளை ஜீவன் தியாகராஜா பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது....
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா தனது ஆளுநர் பதவியை எதிர்வரும் புதன்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் ஆளுநர் அலுவலகத்திலிருந்து...