எதிர்வரும் மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள திட்டமிட்டுள்ளார். இதன்போது ஜப்பான் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, சீனா, இந்தியா உள்ளிட்ட கடன்...
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜப்பான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தனது வாழ்த்துச் செய்தியில், இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாணய...
தெற்கு ஜப்பான் ககோஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலையில் இருந்து பாறைகள் வெடித்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகிறது. இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்படி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எரிமலையின் வெடிப்பினாலான சேதம் குறித்து உடனடியாக...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (26) காலை கடும் மூட்டம் காணப்பட்டமையால், விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டமையால், ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளனர். அந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி நகரங்களுக்கு செல்லும் 100 விமானங்கள் இரத்து...
ஜப்பான் கடற்படையின் பெரும் போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது. ஜப்பான் தற்காப்பு சமுத்திர படையணிக்கு சொந்தமான போர்க்கப்பலே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 151 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பலில் 220 கப்பல்...