செங்கடலில் அதிகரித்துள்ள போர் பதற்றம் : சரக்கு கப்பல் மீது தொடர் தாக்குதல் செங்கடல் வழியாக சென்ற ஒரு சரக்கு கப்பல் மீது இன்று(21)தொடர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலினால்...
தீவிரமடையும் போர் : 6 பிணைக் கைதிகளின் உடல்களை மீட்ட இஸ்ரேல் இஸ்ரேல்(Israel) -ஹமாஸ் (Hamas) இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் மற்றும்...
பிரித்தானியாவிற்கு மிரட்டல் விடுக்க ஹமாஸ் போட்ட விசித்திரமான திட்டம் காசாவில்(Gaza) உள்ள பிரித்தானிய மற்றும் காமன்வெல்த் போர் வீரர்களின் சடலங்களை தோண்டி எடுத்து, அதனை பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்தை மிரட்டுவதற்கான திட்டத்தை ஹமாஸ் அமைப்பு மேற்கொண்டதாக,...
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நடுநிலையாக இல்லை : ஈரான் சாடல் காசா (Gaza) போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா (USA) நடுநிலையாக செயல்படவில்லை என ஈரானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அலி பகேரி கனி...
லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 10 பேர் பலி தெற்கு லெபனானின் (Lebanon) நபாட்டி பகுதியில் இஸ்ரேல்(Israel) விமானப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்...
இஸ்ரேல் – காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்கள் தொடர்பாக வெளியான தகவல் கடந்த ஆண்டு ஒக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – காசா போரில் இதுவரை 40,000இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் (Hamas) நடத்தி வரும்...
காசா பாடசாலை மீது இஸ்ரேல் திடீர் வான் வழித் தாக்குதல்: 60 பேர் பலி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான 10 மாத கால யுத்தத்தின் மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக, காசா நகரில்,தங்குமிடமாக மாற்றப்பட்டிருந்த...
ஹமாஸ் புதிய தலைவர் தெரிவின் பின்னணி: இஸ்ரேல் தரப்பில் இருந்து வந்த செய்தி சின்வாரின் பதவி உயர்வானது பலஸ்தீனப் பிரச்சினை இப்போது ஈரான் மற்றும் ஹமாஸால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற தெளிவான செய்தியை உலகிற்கு அனுப்புகிறது...
காசா மீது இஸ்ரேல் நடத்திய திடீர் வான் தாக்குதலில் இரண்டு செய்தியாளர்கள் பலி காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இரண்டு அல் ஜசீரா (Al Jazeera) செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...
ஏடன் வளைகுடாவில் தொடரும் பதற்றம் : சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் அரபிக்கடலின் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலுக்கு தயாரான ஈரான்! போர்க்கப்பல்களை நிலைநிறுத்திய அமெரிக்கா இஸ்ரேல் (Israel) மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் (Iran) தயாராகி வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா (America) தனது இராணுவ மற்றும்...
ஹமாஸ் தலைவர் படுகொலை தொடர்பில் வெளியான தகவல் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) 7 கிலோ எடையுள்ள குறுகிய தூர ஏவுகணையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக ஈரான் புரட்சிகர காவலர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸ்...
தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி கொடுக்கலாம் என்ற அச்சநிலைக்கு மத்தியில் அமெரிக்க இராணுவம் கூடுதல் ஜெட் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அப்பகுதிக்கு...
ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் தொடர்பில் வெளியான தகவல் ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் ஈரான் நாட்டு உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி (Ayatollah Ali Khamenei) தலைமையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
ஈரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் – பதிலடிக்கு தயாராகும் மத்திய கிழக்கு நாடு ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை மற்றும்...
இஸ்ரேல் மீது படையெடுப்பது உறுதி: கடும் மிரட்டல் விடுத்த நாட்டின் ஜனாதிபதி லிபியா மற்றும் அசர்பைஜான் பிராந்தியம் மீது முன்னர் படையெடுத்தது போன்று இஸ்ரேலுக்குள் நுழையும் நிலை ஏற்படும் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கடும்...
ஏமன் துறைமுகம் மீது திடீர் வான்வழித் தாக்குல் நடத்திய இஸ்ரேல் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் செங்கடல் துறைமுக நகரமான ஹூடைடா மீது இஸ்ரேல் ட்ரோன்கள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளதாக சர்வதேச...
இஸ்ரேல் இராணுவம் காசாவிலுள்ள பாடசாலை மீது திடீர் வான்வழித் தாக்குதல் காசாவில்(Gaza) உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட திடீர் வான்வழித் தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 73 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேதச...
இஸ்ரேலில் உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பியோடிய இலங்கையரின் பரிதாப நிலை வடக்கு இஸ்ரேலின் லெபனான் எல்லைக்கு அருகில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் அயன்டோம் அமைப்பினால் அழிக்கப்பட்ட ஏவுகணையின் இரும்புத் துண்டினால்...
இஸ்ரேல் மீது பாய்ந்த 200 ஏவுகணைகள்: ஹிஸ்புல்லா குழு நடத்திய திடீர் தாக்குதல் இஸ்ரேலின் மீது 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா போராளிக் குழு ஏவி சரமாரி தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவு...