ஹூதிகளின் அட்டூழியம்… சுவிட்சர்லாந்தை சேர்ந்த மிகப்பெரிய சரக்கு கப்பல் நிறுவனம் எடுத்த முடிவு உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் நிறுவனமான சுவிட்சர்லாந்தின் MSC நிறுவனம், ஹூதிகள் முன்னெடுக்கும் தாக்குதல் காரணமாக சூயஸ் கால்வாயைப் பயன்படுத்துவதை நிறுத்த...
இஸ்ரேல் உளவுத்துறையுடன் தொடர்புடையவருக்கு மரண தண்டனை இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறையுடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஈரான் தகவல் வெளியிட்டுள்ளது. ஈரானின் தென்கிழக்கு, சிஸ்தான் – பாலுசெஸ்தான் மாகாணத்திலுள்ள சாஹேதான்...
இஸ்ரேல் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு… மரண தண்டனையை நிறைவேற்றிய நாடு\ இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறையுடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஈரான் தகவல் வெளியிட்டுள்ளது. ஈரானின் தென்கிழக்கு சிஸ்தான்-பாலுசெஸ்தான்...
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாவிட்டால்… பற்றியெரியும்: எச்சரிக்கும் ஈரான் அமைச்சர் ஹமாஸ் குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாவிட்டால், மத்திய கிழக்கு முழுவதும் போர் பரவும் அபாயமிருப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர்...
மொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் தாக்குவோம்: இஸ்ரேல் தளபதியின் மிரட்டல் கடைசி ஹமாஸ் பயங்கரவாதிகளையும் இஸ்ரேல் வேட்டையாடும் என்று உயர்மட்ட இஸ்ரேலிய தளபதி ஒருவர் சூளுரைத்துள்ளார். இஸ்ரேல் வான்படையின் உயர்மட்ட தளபதியான தோமர் பார் தெரிவிக்கையில்,...
ஹமாஸுக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றி தென்னாப்பிரிக்கா தனது அனைத்து தூதரக அதிகாரிகளையும் திரும்ப பெற்றுக்கொண்டமையானது ஹமாஸ் அமைப்பினருக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றியாகும் என இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ்...
பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்க தூண்டும் அமெரிக்கா… பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நாடு காஸா பகுதியில் கொடூர நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், அப்பாவி மக்களை கொன்று குவிக்கவும் இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிப்பதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி குற்றஞ்சாட்டியுள்ளார்....
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: நேரடியாக களமிறங்கவுள்ள அமெரிக்கா இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்க இராணுவம் நேரடியாக களத்தில் இறங்கும் என ஈரானையும் ஹிஸ்புல்லா அமைப்பையும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இஸ்ரேல் லெபனான் மீது...
இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரத்தில் பின்வாங்கும் ஈரான் காசா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்தவுடன், “சிவப்பு எல்லையை இஸ்ரேல் தாண்டிவிட்டது” என ஈரான் பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தது. தற்போது சிரியாவிலும், லெபனானில் உள்ள...
போருக்கு தயாராகிறதா ஈரான்… 200 ஹெலிகொப்டர்களுடன் தீவிரப்பயிற்சியில் தரைப்படை இஸ்ரேல் – ஹமாஸ் போர் இறுகி வரும் நிலையில், தற்போது ஈரானின் தரைப்படை இரண்டு நாட்கள் தீவிரப் பயிற்சிக்கு களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஸா மீதான...
ஈரானை கடுமையான எச்சரித்த அமெரிக்கா இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ. பைடன் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை பணையக்கைதிகளாக பிடித்து...
இஸ்ரேல் – ஹமாஸ் போரின் அடுத்த கட்டம்: தயாராகும் ரஷ்யப்படை பாலஸ்தீனத்திற்கு உதவ தமது இராணுவப்படைகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவின் துணை இராணுவ படையான செச்சென் படையின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் தெரிவித்துள்ளார். இந்த படையின்...
அமெரிக்க படையினரின் உள்நுழைவு: வெள்ளை மாளிகை விளக்கம் இஸ்ரேலிற்கு அமெரிக்க படையினரை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா தனது...
மூன்றாம் உலகப்போர் : பாபா வாங்காவின் கணிப்பு எதிர்காலத்தில் நடப்பவற்றை துல்லியமாகக் கணித்த பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இஸ்ரேல் போர் ஆரம்பித்துள்ள நிலையில், பாபா வாங்காவின் அந்த கணிப்பு மிக...
அமைதிக்கான நோபல் பரிசை வெல்லும் ஈரானிய பெண் ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கிஸ் முகம்மதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு...
ஹிஜாப் விதிகளால் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட இன்னொரு இளம் பெண் ஈரானில் ஹிஜாப் விதிகளை பின்பற்றவில்லை என கூறி இளம் பெண் ஒருவரை பெண் பொலிசார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது....
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஈரான் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நியூயோர்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான...
ஈரானுக்கு பறந்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்! நடைபெறவுள்ள முக்கிய விவாதம் ராணுவ தலைமையுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செர்ஜி ஷோய்கு ஈரானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையில் உக்ரைன்...
ஹிஜாப்பை துறந்த ஈரான் செஸ் வீராங்கனைக்கு ஸ்பெயின் குடியுரிமை!! வெளியான அறிவிப்பு!! ஈரானில் பெண்கள் முகம் மற்றும் தலையை மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிந்துதான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது. இதை கண்காணிக்க ரோந்து...
ஒரே ஆண்டில் 345 பேருக்கு தூக்கு – குலைநடுங்கும் உலக நாடுகள் மத்தியகிழக்கு நாடான ஈரானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளதாக நோர்வேயை தளமாக கொண்ட மனித உரிமைகள்...