investigation

94 Articles
96844 2 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹெரோயினுடன் இளைஞர் கைது!!

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிராம்பியடி செம்மாந்தளுவ பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும்...

8156fbd7 28a9a3b4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு வாகன விபத்தில் ஒருவர் பலி!!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் வேனின் சாரதியை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய...

Death 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. யாழ்ப்பாணம் – நெடுந்தீவு காவல்துறைப்பிரிவிற்கு உட்பட்ட, 5ஆம் வட்டாரம் திரிலிங்கபுரம் கடற்கரையிலே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது கடற்றொழிலாளர்களால்...

Batti Death
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சடலமாக மீட்கப்பட்ட 07 பிள்ளைகளின் தந்தை!

மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட தளவாய் பகுதியில் 07 பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். செங்கலடி தளவாய் பகுதியில் காணப்படும் தனியார் காணியொன்றில் நேற்று மாலை 5 மணியளவில்...

Police jaffna
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புலிகளின் தலைவரின் பிறந்ததினத்தில் ரயர் கொழுத்திய இளைஞர்கள்!

வீதியில் ரயர் கொழுத்திய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த தினமான இன்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொழுத்தியமையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் தொடர்பான...

ap 18103391475776 60 wide 4d90400ebc507c478c073e6bda2ee3c6c12dfc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவியின் தைரியமான செயல்: தப்பிய சந்தேக நபர்

பாடசாலை மாணவி ஒருவரை நபர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று பண்டாரவளை, எல்ல கரந்தகொல்ல பிரதேசத்தில் பதிவாகி உள்ளது. குறித்த சம்பவம்  நேற்று (25) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிய...

zid1d4RUcuCZ5MC2pdySpJvVCSFJI2O4
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

மாவீரர் தின நிகழ்வு தடைக்கு எதிராக மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் தாக்கல்!!

கிளிநொச்சி நீதிமன்றினால் விதிக்க்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுக்கான தடையுத்தரவிற்கு எதிராக எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது. குறித்த மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் மீதான விசாரணை நாளைய...

WhatsApp Image 2021 11 25 at 11.06.50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டன் வாகனவிபத்தில் ஒருவர் பலி!!!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன், டிக்கோயா பகுதியிலிருந்து பெரிய மணிக்வத்தை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த ஆட்டோவொன்று, 24...

image 6ec3af4bbb 4
செய்திகள்அரசியல்இலங்கை

புதைக்கப்படும் உண்மைகள்- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்!!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வெளிப்புற...

01 Jaffna
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்தில் படுகாயங்களுடன் தப்பிய வயோதிபர்!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபர் ஒருவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து யாழ்ப்பாணத்தில் கோப்பாய் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. 63 வயதுடைய கோப்பாய் மத்தியைச் சேர்ந்த சின்னத்தம்பி குணராசா...

Batti Accident
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி கோர விபத்து!!!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு – சந்திவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில், இன்று (18) பேருந்துடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதியில் விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் மூன்று...

1486349087 8038951 hirunews Fake driving licenses
செய்திகள்இலங்கை

போலி சாரதி அனுமதிப் பத்திரம் – பொலிஸார் சுற்றுவளைப்பு!

கொழும்பில் போலி சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். குறித்த சம்பவம்  தொடர்பில்  குற்றப்புலனாய்வுக்கு வந்த இரகசியத் தகவலை அடுத்தே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். இந்த மோசடியில்...

1515638124 prison teen suspect suicide
செய்திகள்அரசியல்இலங்கை

தடுத்துவைக்கப்பட்டவர்கள் உயிரிழந்தால் அரசே முழுபொறுப்பு!

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் உயிரிழந்தால், அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். வரவு – செலவு...

Mannar Death girl
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி குறித்து வெளியான மேலதிகத் தகவல்!

மன்னார்- கோந்தைப்பிட்டி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட யுவதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்.22 வயதான கீர்த்தனா என தெரியவந்துள்ளது. மன்னார் மூன்றாம் பிட்டி பகுதியில் தனது சகோதரருடன்...

arrest scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாமியாரைத் தாக்கிய மருமகன்!

மாமியாரைத் தாக்கிய மருமகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது; ஒரே வீட்டில்...

maatha
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாதாவின் சிலை அடித்து உடைப்பு: விஷமிகளின் விஷமம்

மாதாவின் சிலை விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐந்தாம் வட்டாரம் ஒற்றைப்பணை சந்தியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவமானது இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்றுள்ளது. நீண்ட காலமாக...

inv
செய்திகள்இலங்கை

பன்டோரா விவகாரம் – வருமான வரித் திணைக்கள விசாரணை ஆரம்பம்

உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள ‘பன்டோரா’ ஆவணம் தொடர்பில் இலங்கை தேசிய வருமான வரித் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேற்படி ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்களை மையப்படுத்தியே, தமக்குள்ள அதிகாரத்துக்கமைய வருமான வரித்திணைக்களத்தால்...

21 615e02cd7630e
இலங்கைசெய்திகள்

பண்டோரா  விவகாரம் – நடேசனிடம் விசாரணை

பண்டோரா ஆவண விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, திருக்குமரன் நடேசன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார். முன்னாள் பிரதி அமைச்சரான நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், பண்டோரா ஆவண விவகாரம்...

President Gotabaya Rajapaksa
செய்திகள்இலங்கை

பெண்டோரா ஆவண விவகாரம்! ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு

‘பெண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையூட்டல் ஆணைக்குழுவுக்கு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். பெண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்ற பெயரில் அண்மையில் வெளியான, உலகில்...

niru 1 scaled
செய்திகள்இலங்கை

சர்ச்சையில் சிக்கியுள்ள நிருபமா ராஜபக்ச! – சுயாதீன விசாரணைக்கு கோரிக்கை

பண்டோரா ஆவணங்களில் வெளியாகியுள்ள விடயங்கள் குறித்து, சுயாதீன விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டநேஷனல் இலங்கை நிறுவனம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. பண்டோரா ஆவணத்தில் வௌிக்கொணரப்பட்ட...