” நிதி நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.” – என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இன்று...
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதன் மூலம் தற்போதுள்ள நிதி நெருக்கடிகளை சமாளிக்க இயலும் என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இந்தியா, சீனா போன்ற நாடுகளிடம்...
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆலோசனை வழங்கியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியவை வருமாறு, ”...
நாட்டில் டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு தீர்வு காணும்முகமாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது மாற்று வழிகள் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் இன்றையதினம் முடிவு எடுக்கப்படவுள்ளது. இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில்...
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணை நிர்வாக இயக்குநர் ஆகிய இரு உயர்பதவிகளிலும் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல் தடவை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. அதாவது, அமெரிக்க வாழ் இந்தியரான...
சா்வதேச நிதியத்தின் தலைமை பொறுப்பிலிருந்து கீதா கோபிநாத் விலகுவர் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கீதா கோபிநாத் சா்வதேச நிதியத்தின் முதல் பெண் தலைமை ஆலோசர் என்ற பதவியிலிருந்து விலகுவதாக சர்வதேச ஊடகங்கள்...
இலங்கை தொடர்ந்தும் சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டிய அவசியமில்லையென, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தனியார் (Bloomberg) தொலைக்காட்சிச் சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். மேலும்,...
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன . மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பதற்காகவே இவர் இவ்வாறு இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா...