கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 50.3% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 50.6%...
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கமானது நவம்பர் மாதத்தில் 65 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், புதன்கிழமை (21) தெரிவித்தது. ஒக்டோபரில் 70.6 சதவீதமாகக்...
நாட்டின் பணவீக்கம் உச்ச நிலையை அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், இம் மாதம் பொருட்களின் விலைகளும் குறைவடையலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளை...
யூரோ வலயத்தில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய மத்திய வங்கி கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது. அந்த வங்கி வட்டி வீதத்தை 0.0 வீதத்துக்கு 0.5 சதவீத புள்ளியாக...
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பணவீக்கம், 50 வீதத்தை கடந்து இந்த மாதம் 54.6% ஆக பதிவாகியுள்ளது. அத்துடன், இம் மாதத்தில் உணவுப்பொருட்களின் விலைகள் 80 வீதத்தால் அதிகரித்துள்ளது என தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
இலங்கையின் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், தற்போது அது 17.5 வீதத்தை எட்டியுள்ளது. இலங்கை வரலாற்றில் பதிவான அதிக பணவீக்க நிலைமை இதுவாகும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 16.8...
பொருட்களின் விலை அதிகரிப்பு என்பது இலங்கையை மாத்திரம் பாதிக்கவில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்பன, சர்வதேசத்தை முற்றுமுழுதாகப் பாதித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்....
“தற்போதைய அரசாங்கம் தவறான ஆலோசனையுடன் உரங்களைத் தடை செய்ததால் விவசாய நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவே விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கும் மக்கள் அவலத்திற்கும் காரணம்” – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜே.சி. அலவத்துவல. மேலும், இவ் விவசாய...