அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒபாமா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நானும் எனது மனைவியுமான மிச்செல்...
இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார் இன்று கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில்...
உலகில் சுமார் 70 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டால், தொற்றுநோயின் கடுமையான கட்டம் இந்த ஆண்டு நடுப்பகுதியில் முடிவடையும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் செய்தியாளர்களிடம்...
பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்ற இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நேற்று மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான சார்லஸ், இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரில் திட்டமிடப்பட்ட...
முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் அவுஸ்திரேலியாவில் மரணமாகியுள்ளார். இதனை அவுஸ்திரேலிய சௌத்வேல்ஸ் மாநில அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். 80 வயதான ஒருவரே ஒமிக்ரோன் தொற்றால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மரணம் தொடர்பான கூடுதல் தகவல்களை அதிகாரிகள்...
ஒமிக்ரோன் தொற்றால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமண்யன் தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் லேசான ஒமிக்ரோன் அறிகுறிகளுடன் 34 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தல்...
ஒமிக்ரோன் பரவல் காரணமாக நேற்றையதினம் 3,460 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகளவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்களே உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு இடங்களில் ஒமிக்ரோன் தொற்றால் விமான சேவைகள் அண்மைக் காலமாக ரத்து செய்யப்பட்டுள்ளமை...
ஒமிக்ரோன் தொற்று குறைவடைந்து வருவதால் ஆப்பிரிக்கா செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா மீள பெற உத்தேசித்துள்ளது. முதல் ஒமிக்ரோன் தொற்று தென்னாப்பிரிக்காவில் இனங்காணப்பட்டதை அடுத்து ஆப்பிரிக்கா செல்ல அமெரிக்கா தடைவிதித்திருந்தது. தற்போது தொற்றின் பரவல் குறைந்துள்ளதை...
இவ் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க தீவானா ப்யூர்ட்டோ ரிக்கோவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த இப்போட்டி கொரோனா தொற்றால் பிற்போடப்பட்டுள்ளன. போட்டியில் பங்குபற்றவிருந்த அழகிகள்...
தமிழ் திரைப்பட நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகர் அர்ஜுன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதோடு, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா...
மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி. மருத்துவ விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில்...
அமெரிக்காவில் 24 மணித்தியாலயங்களுக்குள் ஒமைக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக இதுவரை 8 நபர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். முழுமையாக டெல்டா வைரஸின் பிடியில் இருந்து அமெரிக்கா வெளிவராத நிலையில் இந்த புதிய...
நாட்டில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இம் மாதம் 17 ஆம் திகதி வரை எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 2021 தொடக்கத்தில் இருந்து மொத்தமாக 5275...
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் பகுதியில் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று இடம்பெற்ற கொடூர தீ விபத்தில் 10 கொரோனா தொற்றாளர்கள் சாவடைந்துள்ளனர். இது சம்பவம் தொடர்பாக அகமது நகர் மாவட்ட...
கொவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு மத்தியில் 3 மாதங்கள் (90 நாட்கள்) முதல் 6 மாதங்கள் (180 நாட்கள்) வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு...
நாட்டில் மேலும் 4 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இலங்கையின் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 302 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளாகிய மேலும் 194...