தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பங்குபெறும் சிறப்பு நேர்காணல் முழுமையான விபரங்களுக்கு – காணொலி இணைக்கப்பட்டுள்ளது. நாட்டு அரசாங்கம் பொருளாதார ரீதியாகவோ அல்லது வேறு வழிகளிலோ முன்னேற முடியாமைக்கு காரணம் அரசின் வக்கிர...
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள அமெரிக்க- – இந்தியா உறவு எங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். அமெரிக்கா – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான உறவை வலுப்படுத்த இந்தோ– பசிபிக் பிராந்தியத்தை பராமரிப்பது தொடர்பில்...
இலங்கையில் இறக்குமதி மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருள்களை சட்டவிரோதமாக எடுத்துவந்த குற்றச்சாட்டில் ஒரு குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவற்றையே இவ்வாறு சட்டவிரோதமாக எடுத்து வந்துள்ளார்கள். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு...
இந்தியா – அசாமில் டர்ரங் மாவட்டம் டோல்பூர் பகுதியில் அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான மோதலின் போது 2 பேர் பலியாகியுள்ளார்கள். 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச்சூட்டின் போதே சதாம் உசைன், செய்க்...
அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஷ் தெரிவு செய்தமை ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், உலகெங்கிலும் உள்ள பலருக்கும் ஒரு உத்வேகத்தின் ஆதாரமாக கமலா ஹாரிஷ் உள்ளார்...
சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாசலில் கல்லூரி மாணவியொருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் சுவேதா எனும் 25 வயதுப்பெண்ணே கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் . தனியார் கல்லூரியில்...
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது . கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த...
உலகில் செல்பி மோகத்தால் உயிரை இழக்கும் சம்பவங்கள் அதிகம் நடந்தவண்ணம் உள்ளன. அந்தவகையில் இந்தியா – இமாச்சல பிரதேசத்தில் பஹாங் என்ற இடத்தில் செல்பி எடுத்தபோது நீரில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம்...
குறுகிய காலத்தில் முழு உலகையும் ‘மெனிகே மகே கிட்டே’ எனும் பாடல் மூலம் கவர்ந்த இலங்கை இளம் பாடகி யொஹானி டி சில்வா இலங்கை – இந்திய கலாசார தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை கொழும்பில் உள்ள...
கொரோனா தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒருவரான இந்தியா கடந்த ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசி ஏற்றுமதியை இடைநிறுத்தியிருந்தது....
அக்கியூஸ் ஒப்பந்தமும் புதுடில்லியும் – இலங்கையைக் கையாளத் தவறியதன் விளைவா? அமெரிக்கா – இங்கிலாந்து – அவுஸ்திரேலியா இணைந்து புதிய ஒப்பந்தம் இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக் கடல் விவகாரங்களை மையமாகக் கொண்டு அமெரிக்காவும்...
இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மஹேல ஜெயவர்த்தன நிராகரித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரிக்கு பதிலாக, இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜெயவர்த்தனவை நியமிக்க...
கொரோனா வைரஸ் பரவலால் இடையில் நிறுத்தப்பட்ட இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று மீண்டும் ஆரம்பமாகியது. டுபாயில் நேற்று ஆரம்பமான முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்திய அணியும்...
இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு ஜப்பான் அனுமதி! இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு ஜப்பான் நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கியுள்ளது ஜப்பான். அதன்படி ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கே...
ஐ.பி.எல் 14ஆவது போட்டித்தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், வீரர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியானதால் எஞ்சிய போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்,கொரோனாத்...
இந்தியாவால் தயாரிக்கப்பட்ட 20 ரயில் பெட்டிகள் கப்பல் மூலமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்திய கடன் திட்டத்தின் அடிப்படையில் 160 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இவற்றின் இறக்குமதிக்காக 82.64 டொலர் செலவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில்...
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் நடைபெற்றது .இந்த பதவியேற்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி ஆர், என், ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த...
இலங்கை – காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து! இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில், அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரதமரின் இணைப்புச் செயலாளர்...
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் பூர்வாஞ்சல், ரேபரேலி, கோரக்பூர், லக்னோ, பரபங்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடாமல் அடைமழை பெய்து வருகிறது. வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை...
இந்திய கிரிக்கெட் அணியின் கப்டனாக செயற்பட்டு வரும் விராட் கோலி, T20 கப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ருவிற்றர் பதிவில், இந்தியாவுக்காக விளையாடியது மட்டுமல்லாமல், இந்திய அணியை வழிநடத்தியது...