Increased

11 Articles
bp firework
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அதிகரிக்கப்பட்ட பட்டாசு விலைகள்!!

கடந்த இரண்டு மாதங்களில் உள்ளூர் மற்றும் இறக்குமதி மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக, பண்டிகைக் காலத்தில் பட்டாசு பொருட்களின் விலைகள் 60% அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பட்டாசு சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...

Milk Powder 1
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் பால்மா விலை!!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மாவின் விலை 1345 ரூபாவில் இருந்து 1945 ரூபாவாகவும், 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. நுகர்வோர் விவகார...

PSX 20210618 093449
இலங்கைசெய்திகள்

மிருக காட்சிசாலை கட்டணங்களும் அதிகரிப்பு!!

தெஹிவளை, பின்னவல மிருகக்காட்சிசாலைகளுக்கான நுழைவுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, தற்போது 110 ரூபாவாக காணப்படும் நுழைவுக்கட்டணத்தை 200 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிறுவர்களுக்கான நுழைவு...

Robbery.jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மின்தடையை பாவித்து கொள்ளையடிக்கும் மாபியா!!

நாட்டில் இரவுவேளைகளிலும் மின்வெட்டு அமுலாவதால், கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன என்று பொலிஸ் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களில் அதிகமானவை, மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது இடம்பெற்றவை...

fuel price
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லங்கா எரிபொருள் விலையும் அதிகரிக்கிறதா?

மக்கள் எதிர்நோக்கும் அவல நிலையை கருத்திற் கொண்டு தற்போதைக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை...

steel
செய்திகள்இலங்கை

தொடர்ந்து அதிகரிக்கும் இரும்பின் விலை!!

தற்போது நாட்டில் இரும்பின் விலை மேலும் அதிகரித்து காணப்படுவதாக இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இரும்பு இறக்குமதியாளர்கள் சங்க தலைவர், தற்போது இரும்பு மெற்றிக் டன் ஒன்றின்...

sri lanka tourism begins destination brand recovery process 2019 05 01
செய்திகள்இலங்கை

சுற்றுலா பயண நாடுகளில் முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கை!!

உலகில் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதிப்படுத்தியுள்ளார். சுற்றுலாப்பயணிகளின் வருகை தற்சமயம் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும்...

milk powder
செய்திகள்அரசியல்இலங்கை

மீண்டும் எகிறியது பால்மா விலை!!!

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை இன்று(31) முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 540...

image 1
செய்திகள்அரசியல்இலங்கை

உரத்தின் இறக்குமதியை அதிகரித்தது அரசு!!

இறக்குமதி செய்யும் உரத்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஊரச்செயலக பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி இரண்டாயிரத்து 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவா தெரிவித்தார்....

Container
செய்திகள்இலங்கை

அதிகரிக்கப்படவுள்ள கண்டேனர் போக்குவரத்து கட்டணம்!

கண்டேனர் போக்குவரத்து கட்டணம் எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 20 சதவீதத்தால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது....

coconut 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதிகரித்தது தேங்காயின் விலை!

சந்தைகளில் தற்போது தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தேங்காய் மட்டையை அகற்றுதல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு...