வைத்தியசாலைகளில் இருந்து தொற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையால், கொடிய நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக, நாட்டின் சுகாதார ஊழியர்களின் முன்னணி சங்கம் எச்சரித்துள்ளது. “தொற்றுக் கழிவுகள் குவிந்து, அந்த கழிவுகளை முறையாக அகற்றாததால்,...
வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட 4 மருத்துவமனைகளை மத்திய அரசின் கீழ் உள்வாங்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கிடப்பில்போடப்பட்டிருந்த நிலையில், திடீரென வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு மத்திய அரசின் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைக்கு நேற்றுமுன்தினம் அனுப்பி வைக்கப்பட்டதால்...
வைத்தியசாலைகளில் அல்லது வைத்தியசாலைகளுக்கு வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கும் பிரேத பரிசோதனையின் போது னொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைகள்...
யாழ். போதனா வைத்திய சாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனைகள் நாளை புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்பரிசோதனைகள் கடந்த வாரம் முதல் யாழ் போதனா வைத்தியசாலையில்...
தாதியர் உதவி வைத்திய சேவைகளுடன் இணைந்த 18 சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன. சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 7 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 7 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பணிச்சுமை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்கள்...
கொரோனா தொற்றிற்கு நடாளவிய ரீதியில் அதிகம் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 500...
திடீர் விபத்துக்கள் காரணமாக இலங்கையில் தினமும் சராசரியாக 35 பேர் வரையில் உயிரிழப்பதாகவும் சுமார் 12,000 பேர் வரையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, ஒரு ஆண்டில் சுமார் 3...
அரச வைத்தியசாலைகளில் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியாலய அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் மன்னார், திருகோணமலை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதனால் அரச வைத்தியசாலைகளின்...
நாட்டில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் 941 பேர் நேற்று (29) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைவாக கொவிட் தொற்றினால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 16 ஆயிரத்து 465 ஆக உயர்வடைந்துள்ளது இவர்களில் 46...