hospital

62 Articles
23 654605ab6d49e md
உலகம்செய்திகள்

புறக்கணிக்கப்படும் வட மாகாண வைத்தியசாலைகள்: தீர்வை பெற்றுத்தருவதாக திலீபன் எம்.பி உறுதி

புறக்கணிக்கப்படும் வட மாகாண வைத்தியசாலைகள்: தீர்வை பெற்றுத்தருவதாக திலீபன் எம்.பி உறுதி வட மாகாணத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தீர்வை பெற்றுத்தருவதாகவும்...

ranil
இலங்கைசெய்திகள்

மருத்துவப் பயிற்சி – குழு நியமனம்

அரச பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஏனைய பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்காக, போதனா வைத்தியசாலைகளாகப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான அரச வைத்தியசாலைகளை இனங்காண்பதற்கு...

image 95764d67e0
இலங்கைசெய்திகள்

விழுந்த 44 மாணவிகள் வைத்தியசாலையில்

மாத்தளை- கும்பியாங்கொடை சுஜாதா மகளிர் கல்லூரியின் மாணவிகள் 44 பேர் இன்று (15) காலை திடீர் சுகவீனம் காரணமாக மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளில் சிலர் கல்லூரியின்...

1780529 blod
இந்தியாசெய்திகள்

இரத்தத்திற்கு பதிலாக நோயாளிக்கு ஏற்றப்பட்டது பழச்சாறு!!

இந்தியா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரதீப் பாண்டே என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் (தட்டணுக்கள்) குறைந்தது. இதையடுத்து அவரது...

IMG 20221021 122455
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்.போதனா படுகொலை நினைவேந்தல் இன்று! நிகழ்வு

யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (21) அனுஷ்டிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இராணுவத்தால் காட்டுமிராண்டித் தனமாக...

27a1301547a398175838701233aa28d1 doctors
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் விடுதி!

அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் வார்ட்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் செலவினக் குறைப்புகளுக்கு மத்தியில் சுகாதார சேவையை நிலைநிறுத்தும் நோக்கத்துடன்,...

278885233 5009761925739309 4219216527967576000 n
இலங்கைசெய்திகள்

மஹிந்த வைத்தியசாலையில்?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என வெளியான தகவலை மஹிந்தவின் இணைப்பு செயலாளர் ஜி. காசிலிங்கம் நிராகரித்துள்ளார். அது உண்மைக்கு புறம்பான தகவல் என தனது டுவிட்டர் பக்கத்தில்...

137f13d7 86cc 41af aff1 cb7da7e8f2e0
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வைத்தியசாலையில் நோயாளி மீது கத்திக்குத்து! 

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த மன்னார், நொச்சிக்குளம் பகுதியை...

தொழிலாளர்கள் வைத்தியசாலையில் e1651931584968
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

9 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!

பொகவந்தலாவை – மோரா மேல்பிரிவு பகுதியில், குளவிக் கொட்டுக்கு இலக்கான 9 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று காலை குறித்த தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த மரம் ஒன்றிலிருந்த குளவிக்...

point pedro
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பரு. வைத்தியசாலை நீர் விநியோக தடை! – பதில் வைத்திய அத்தியட்சகர் விளக்கம்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று (12) செவ்வாய்க்கிழமை பிற்பகல் நீர் விநியோகம் தடைப்பட்டது சம்பந்தமாக ஊடகமொன்றில் செய்தி ஒன்று வெளியாகியிருந்த நிலையில் இது தொடர்பான விளக்கம் ஒன்றை வைத்தியசாலை பதில் வைத்திய...

202203130301067092 1 bihar protest 1. L styvpf
செய்திகள்இந்தியா

டாக்டர் மாணவர்களுக்கும் மருந்து விற்பனையாளர்களுக்குமிடையே சண்டை!!

பீகார் மாநிலம் தர்பங்கா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருந்துகள் கடை விற்பனையாளர்களுக்கும், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. இதையடுத்து அங்கிருந்த 4...

செய்திகள்உலகம்

குழந்தைகள் வைத்தியசாலையில் குண்டுவீச்சு – தாண்டவமாடிய ரஸ்யா!!

உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின. இதில் 17 பேர் காயமடைந்ததுடன் ஒரு குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள்...

Death Body 02
செய்திகள்இலங்கை

களனி ஆற்றில் இனந்தெரியாத சடலம்!!!

களனி ஆற்றில் இனங்காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த சடலத்தை இதுவரை அடையாளம் காணமுடியவில்லை என தெரிவித்த பொலிஸார்,...

21 611fafc8c3027
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

நாளை முதல் யாழ் போதனாவில் மீளவும் பி.சி.ஆர்!!

யாழ். போதனா வைத்திய சாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனைகள் நாளை புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்பரிசோதனைகள் கடந்த வாரம் முதல்...

Dengue
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

டெங்கு நோய்க்கு 11 வயது சிறுவன் இரை!!

யாழ்ப்பாணம் – மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தியை சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் காச்சல்...

IMG 20220212 WA0037
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு நவீன ரக கண் சத்திர சிகிச்சை இயந்திர தொகுதி

யாழ்ப்பாணம் – மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு நவீன ரக கண் சத்திர சிகிச்சை இயந்திர தொகுதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. காரைநகர், வாரிவளவைச் சேர்ந்த வைத்தியர் அமரர் இளையதம்பியின் ஞாபகார்த்தமாக அவரது பிள்ளைகளினால் நவீன...

IMG 20220212 WA0030
செய்திகள்இலங்கை

யாழிலும் தொழிற்சங்க போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் மாவட்டத்திலுள்ள ஏனைய வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர். கடந்த 2 ஆயிரத்து 6ஆம் ஆண்டிலிருந்து சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு...

firing a bullet
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

வரணியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்!!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரணி, இடைக்குறிச்சிப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று...

ezgif.com gif maker 1
உலகம்செய்திகள்

கிளர்ச்சியாளர்களின் பொறியில் சிக்கி 10 பேர் பலி!!

சாலையில் கிளர்ச்சியாளர்களால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி பயணிகள் பேரூந்து வெடித்து சிதறியது. இதில், பேரூந்தில் பயணித்த 5 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகினர். 3 பேர்...

271949353 4380224672082558 5453467659583296172 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சி மருத்துவமனையில் தீ விபத்து!!!

கிளிநொச்சி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் ஏற்பட்ட குறித்த தீ சில மணி நேரங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த தீ விபத்தில் வைத்தியசாலையின்...