அமெரிக்காவின் ராணுவ தலைமையகமாக விளங்குவது பென்டகன். இங்கு எளிதாக யாரும் சென்று விட முடியாது. கடுமையான பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்த நிலையில் சோர்வான கோழி ஒன்று பென்டகனுக்குள் நுழைந்து பாதுகாப்பு வளையத்திற்குள் காணப்பட,...
ஜனாதிபதியினால் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (4) 197 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது. மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும், கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும்,...
ரி.-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா பெண் ஒருவரின் கைபையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பெண் கண்டி தலதாமாளிகைக்கு வருகை தந்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் தற்போது களுத்துறையில் வசித்து வருபவர் என்பது தெரிய...
மூன்று பிரதி பொலிஸ்மா அதிபர்கள்,பதில் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் வி. ஜி. டி. ஏ. கருணாரத்ன, மாவட்ட...
பனை அபிவிருத்திச் சபையின் தலைமையகம் கொழும்புக்கு மாற்றப்படவுள்ளது என வெளியாகியுள்ள தகவலை அமைச்சரவை இணைப்பேச்சாளரும், துறைசார் அமைச்சருமான ரமேஷ் பத்திரண நிராகரித்துள்ளார். பானை அபிவிருத்தி சபையின் தலைமையகம் தற்போது யாழ்ப்பாணத்தில் இயங்கிவருகின்றது. அதன் தலைவராக பெரும்பான்மை...