வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பி யாழில் அரச ஊழியரின் வீட்டில் தாக்குதல்! யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அந்த தாக்குதலுக்கு வெளிநாட்டில் இருந்து பணம்...
அரசாங்க சேவையில் புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது! எதிர்வரும் ஆண்டில் அரசாங்க சேவையில் புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என திரைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அறிவித்துள்ளார். புதிய ஆட்சேர்ப்புகள் கிடையாது என்பதனால் இதற்கான நிதி...
ஊழியர் சேமலாப நிதிய தீர்மானம் தொடர்பில் அனுரகுமார கடும் கண்டனம் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த தினத்தன்று, நாடாளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை எந்த நீதிமன்றத்திலும் சவாலுக்குட்படுத்த முடியாது அதிகாரமில்லை என...
உயிரிழந்த மனைவிக்கு போலி ஆவணங்கள்! 70 இலட்சம் சுருட்டிய அரச உத்தியோகஸ்தர்! உயிரிழந்த பேராசிரியை ஒருவருக்கு உரித்தான சுமார் 70 இலட்சம் ரூபா பணத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அவரது கணவருக்கு வழங்கிய...
இலங்கைக்கு வரும் அரச தலைவர்களுடன் புகைப்படங்கள் எடுக்க தடை! நாட்டிற்கு வருகை தரும் அரச தலைவர்கள் அல்லது பிரமுகர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது செல்பிக்களை கோரவோ அல்லது எடுக்கவோ வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் பணியாளர்களுக்கும்...
அரச ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் திட்டம்! பாரியளவிலான அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டம் முன்மொழியப்பட்டிருந்ததாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எனினும் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மொனராகலை மாவட்ட செயலகத்தில்...
அரச திணைக்களங்களில் கட்டாயமாகும் புதிய நடைமுறை! நாட்டிலுள்ள மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் காலையில் அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,...
அரசாங்க தொழிலுக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு அறிவிப்பு புதிய பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக உள்வாங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார். களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, விஞ்ஞானம்...
வெளிநாடு செல்ல விடுமுறை பெற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதற்காக விடுமுறை பெற்றுள்ள பொதுத்துறை ஊழியர்கள் முறையான வழிகளில் இலங்கைக்கு பணத்தை திருப்பி அனுப்பத் தவறினால், சலுகைகளில் இருந்து தகுதி நீக்கம்...
வவுனியாவில் 15 வயது சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்! பதினைந்து வயது சிறுவன் ஒருவனை வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
அரச சேவையில் 18000 பேருக்கு நிரந்த நியமனம் அரச சேவையில் 18000 பேருக்கு நிரந்த நியமனம்தற்காலிக சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என சுகாதார...
அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! சில அரச ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இந்த பிரச்சினைகள் அரச ஊழியர்களின் முழு சேவை வாழ்க்கையையும் பாதிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வாய்ப்பு நாடளாவிய ரீதியில் 2,400 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் விரைவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்...
அரச ஊழியர்கள் விடுமுறை தொடர்பில் புதிய நடைமுறை அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை பொது நிர்வாக அமைச்சு அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...
ரணில் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கும் முறையான வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிதி ஒழுக்கம் இன்றியமையாதது என...
யாழ். மக்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு யாழ்ப்பாணத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வடக்கு – தெற்கு என்ற பாகுபாடு இன்றி அரசாங்கம் முன்னெடுக்கும்...
இலங்கை மக்களுக்கு இம்மாத இறுதிக்குள் கிடைக்கவுள்ள கொடுப்பனவு! அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை இம்மாத இறுதிக்குள் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். மேலும், அஸ்வெசும...
இலட்சக்கணக்கான அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வரவு செலவுத்...