வருகின்ற இரண்டு வாரங்களுக்குள் கொவிட் தடுப்பூசியான பூஸ்டர் டோஸை செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்....
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (10) மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நாளை நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது பதிலளித்து...
கொவிட் 19 தொற்று பரவலடைந்த பின் வளர்ச்சியடைந்த நாடுகள் எமது சிறிய நாடுகளுக்கு பொருளாதார ரீதியில் உதவ முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் இந்து சமுத்திர மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச...
ஐந்தாவது இந்திய சமுத்திர மாநாடு “சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் தொற்றுநோய்கள்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று அபுதாபியை சென்றடைந்தார். அபுதாபி சர்வதேச விமான...
நல்லாட்சி அரசாங்கம் செய்த தவறை இந்த அரசாங்கமும் செய்யப்போகிறதா? என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் நேற்று (24) கலந்துகொண்டு...
ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அனுமதிக்கப்பட்ட...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நாளை மாலை “Golden Gate Kalyani” என பெயரிடப்பட்டுள்ள புதிய களனி பாலத்தை மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்க உள்ளனர். இலங்கை முதல் முறையாக...
நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விவசாயிகள் போராட்டங்களை நடத்துவதற்கு பிரதான காரணம் அவர்களுக்கு போதிய தெளிவூட்டல்கள் இன்மையே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். குறிப்பாக, விவசாயம் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும்...
அநுராதபுரம் – ஒயாமடுவ மற்றும் சேனாநாயக்க மாவத்தை சேதனப்பசளை பொதியிடல் மத்திய நிலையத்துக்கு நேற்று ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மூலம், வடமத்திய மாகாணத்தில் 35 நிலையங்களில் சேதனப் பசளை...
கொரோனா பெருந்தொற்று, டொலர் தட்டுப்பாடு, சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வீழ்ச்சி, வருமானம் ஸ்தம்பிதமென கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார். கொரோனாவின்...
“போராட்டங்கள் மற்றும் பேரணிகளால் மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம். “- என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய விஞ்ஞான தினம்...
” கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் ஆரம்பக்கட்ட உடன்படிக்கை மட்டுமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்னும் இரு உடன்படிக்கைகள் உள்ளன. அந்த உடன்படிக்கைகளே முக்கியமானவை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி...
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பது தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு தமிழர் ஒருவரேனும் உள்வாங்கப்படாமைக்கு அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இ.தொ.காவின் ஊடகப்பிரிவால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது....
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை, இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சந்தித்துள்ளார். நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, கடந்த 2ஆம் திகதி இரவு இலங்கையை வந்தடைந்த இந்திய வெளிவிவகார செயலாளர், மறுநாள் காலை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெறவிருந்த அமைச்சரவை கூட்டம், இன்று (05) மாலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, பால் மா, எரிவாயு மற்றும் சீமேந்து உட்பட பல அத்தியாவசிய பொருள்களின் விலைகள் மற்றும்...
அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடந்த மாதம் 23ம் திகதி ஆரம்பமாகியிருந்தது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி...