சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஹம்மத் சாலி நளீம் (Muhammad Salih Naleem) நியமிக்கப்பட்டுள்ளார். எஸ். எம்.நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். சிறீலங்கா...
சமகால அநுர அரசாங்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து முன்னாள் அரசியல்வாதிகள் ஆலோசித்து வருகின்றனர். இதற்காக தமது ஆஸ்தான ஜோதிடர்களிடம் ஆலோசனை பெற்று வருவதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்தலின் போது சரியான...
பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அதாவது, பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட இறுதி அறிவிப்பு மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பிலிருந்து இன்றையதினமும் (21) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறாவிட்டால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 35...
சர்வதேசத்திற்கு தமிழர்கள் வழங்கிய தகவல்! ஐ.நாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தென்னிலங்கை அரசியல் கட்சிக்கு வடக்கு மாகாண மக்கள் வாக்களித்ததன் மூலம் சர்வதேசத்திற்கு வலுவான செய்தியொன்றை தமிழர்கள் வழங்கியுள்ளதாக பேராசிரியர் சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்....
தேர்தல் முடிந்தபின் தாமதம் இன்றி அநுர எடுத்த முடிவுகள் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு முழுமையான ஒரு வெற்றி கிடைக்கவில்லை. அதில் அநுரகுமார திஸாநாயக்க 42% வாக்குகளையே பெற்றிருந்தார். எனினும், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த...
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈ.பி.டி.பி. கட்சியின் யாழ். தலைமை...
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவியேற்ற தமிழ் பெண் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கஅநுரகுமார திஸாநாயக்கவுக்கு IMF வாழ்த்துக் கடிதம் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்....
தேசிய பட்டியல் ஆசனம் : எரிவாயு சிலிண்டருக்குள் இழுபறி எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பதில் இழுபறி நிலை நீடிப்பதாக கட்சித் தகவல்கள்...
கட்சியின் பின்னடைவிற்கு இது தான் காரணம்! டக்ளஸ் தேவானந்தா வெளிப்படை தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே கட்சியின் பின்னடைவிற்கு காரணம் என ஈழ...
சர்வஜன அதிகாரம் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் திலித்துக்கு 2024 பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கமைய சர்வஜன அதிகாரம் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை கம்பஹா (Gampaha) மாவட்ட வேட்பாளராக போட்டியிட்ட சர்வஜன...
பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆணைக்குழு விடுத்துள்ள பணிப்புரை தேர்தல் முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்குள் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையாளர்...
தேசியப் பட்டியல் குறித்து கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு 2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் தேசியப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளுக்கான அரசியல் கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணைக்குழு...
என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள நிராகரிக்கப்பட்ட வாக்குகள் நடைபெற்று முடிவடைந்த பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளமை தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி தெரியவந்துள்ளது. இதன்படி 667,240 வாக்குகள் செல்லாதவையாக கணக்கிடப்பட்டுள்ளன. இது மொத்த வாக்குகளில்...
நாளையதினம் பதவியேற்கிறது புதிய அமைச்சரவை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி (jvp) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (npp) அரசாங்கத்தின் அமைச்சரவை நாளையதினம் (18) பதவியேற்க உள்ளதாகத் தெரியவருகிறது. தேசிய...
விதையுண்ட ஆத்மாக்களின் பலத்தோடு தமிழ்த்தேசியப் பயணம் தொடரும்: சிறீதரன் உறுதி மக்கள் ஆணையை மனதார ஏற்று, எனது அறவழி அரசியல் பயணத்தை உறுதியோடு தொடர்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்....
நாடாளுமன்றம் செல்லும் நாமல்! பதவிப் பிரமாணம் குறித்து வெளியான தகவல் 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தேசிய...
புதிய அரசின் கொள்கை பிரகடனம் தொடர்பில் வெளியான தகவல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நவம்பர் 21ஆம் திகதி 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சமர்பிப்பார் என...
நாடாளுமன்றத்திற்கு தெரிவான மலையகத் தமிழர்கள் 8 பேர் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 8 உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல்...
அநுர தமிழ் மக்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்! வைகோ சாடல் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழ் மக்களுக்கு எதிராக குரல் எழுப்பியவர் என்று தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக (MDMK) நிறுவுனர் வை.கோபால்சாமி (V....