நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்லவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட...
ஊழலுக்கு எதிரான உத்தேச சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் சில விதிகள் மற்றும் சர்வதேச அளவில் அங்கிகரிக்கப்பட்ட விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை நடைமுறைப்படுத்த இந்த சட்ட மூலம்...
சட்டக்கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் நடாத்துவதற்கான சட்ட ஒழுங்குமுறைகளை கொண்டு வருவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.அதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணைக்கு எதிராக 113 வாக்குகள் கிடைத்தன....
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் அதற்கேற்ப திருத்தப்பட உள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், இந்த வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தேர்தல் நடத்தப்படும்...
அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை 60 வயதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சராக பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் எதிர்வரும் 2023...
634 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான நேற்று இரவு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.. இதன்படி இறக்குமதி செய்யப்படும்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது ஒழுங்கைப் பேணுவதற்கு ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. #SriLankaNews
மின்சார கட்டணத்தை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கும் வர்த்தமானி கட்டளை இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது. இது தொடரபில் கருத்து தெரிவித்துள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க, தாமத கொடுப்பனவை 3 மாதங்களுக்குள்...
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை முழுமையாக ஏற்றியவர்கள் (மூன்று அலகுகள்) மட்டுமே பொது இடங்களுக்குள் செல்வதற்கு அனுமதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவின் பிரஜைகள் முன்னணி மற்றும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் தேசிய ஐக்கிய முன்னணி உள்ளிட்ட ஆறு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால்...
நெடுந்தீவில் சுமார் 1200 ஹெக்டேயர் நிலப்பரப்பை வன, விலங்கு பாதுகாப்பு சரணாலயம் அமைப்பதிலிருந்து விடுவித்து வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு...
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் சுகாதார வழிகாட்டல்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட இருந்த சுகாதார வழிகாட்டல்களை நீடிப்பதற்கான தீர்மானம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தனவினால்...
ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அனுமதிக்கப்பட்ட...
இரசாயன உர இறக்குமதிக்கு இன்று முதல் அனுமதி வழங்குவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். சற்றுமுன்னர் அவர் வெளியிட்ட அறிக்கையின் ஊடாகவே இதனை தெரிவித்துள்ளார். மேலும் , இரசாயன உரம், கிருமிநாசினி, திரவ உர இறக்குமதிக்கான...
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தினால் பொது மக்கள் பாரிய இன்னலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திலேயே அவர்...
நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல் மற்றும் வங்கி முதலான 12 முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவால் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி...
நாட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் ஊடாக உருவாக்கப்படுகின்ற ஆபாச பேச்சுக்களை தடைசெய்வது தொடர்பில் சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கென புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிக்க 2020ஆம்...
அரசால் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விலைக் கட்டுப்பாட்டை அகற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் முன் வெளியிடப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச மொத்த விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலையுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று...
நுகர்வோர் விவகார அதிகார சபையால் சில பொருள்களுக்கான நிர்ணய விலை குறிப்பிட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை மீறுகின்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது....