காசாவில் சிதைந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம் காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவில் 800 பேர்...
காசாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 24 இஸ்ரேலிய வீரர்கள் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையில் திங்கட்கிழமை 24 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான...
இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர் தாக்குதல்கள் காரணமாக காசாவுக்கான மனிதாபிமான உதவிகள் தடைபட்டுள்ளதாக ஐ.நாவின் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இதனால் பட்டினியில் வாடும் பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், மருந்துகள், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய...
இஸ்ரேலில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் 100-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காசா சுகாதார...
ஹவுதிகளால் ஏவப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. யேமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் அமெரிக்க நாசகாரக் கப்பலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை தமது போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்...
இஸ்ரேல் – ஹமாஸ் போர் 100 ஆவது நாளை தாண்டியுள்ளதுடன் போரில் வடக்கு காசா முழுவதும் நிர்மூலமாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான எல்லையை மூடும் வரை ஹமாசுக்கு எதிரான போர்...
காசா பகுதியில் உள்ள குழந்தைகள் பசி மற்றும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. நிதியத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பு அறிக்கையின்படி, காசா பகுதியில் 2 வயதுக்குட்பட்ட 90% குழந்தைகளுக்கு சரியான...
ஹமாஸ் உறுப்பினர்கள் மற்றும் ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகின்றவர்கள் காசாவில் இஸ்ரேல் படைகளிடம் சரணடைகின்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது யாவரும் அறிந்ததே. காசாவில் ஹமாஸ் உறுப்பினர்கள் நூற்றுக் கணக்கில் இஸ்ரேலியப் படைகளிடம்...
பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு நெதன்யாகு மீது இஸ்ரேலில் தொடர்ந்து அழுத்தம் இருந்து வருகிறது, ஆனால் அவர் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். பணயக்கைதிகளை விடுவிக்க முடியாமல் போனது மற்றும் நீடித்த போரின் பிரச்சினையில்,...
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீரென ராக்கெட் தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 3 மாதங்களை நிறைவு செய்ய உள்ளது. ஹமாஸ் படைகளை முற்றிலுமாக அழிக்கும் நோக்கில்...
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 241 மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக காசாவின் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 241 பொதுமக்கள்...
கிறிஸ்துமஸ் நாளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! 70 பேர் பலியானதாக தகவல் காசாவின் அடர்ந்த குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவின் அல்-மகாசி (Al-Maghazi) புலம்பெர்ந்தோர்...
ஹமாஸ் சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்பு: இஸ்ரேல் ராணுவம் தகவல் காஸாவில் ஹமாஸ் அமைத்த சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது....
ஹமாஸ் சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்பு: இஸ்ரேல் ராணுவம் தகவல் காஸாவில் ஹமாஸ் அமைத்த சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது....
ஹமாஸ் படையினருடன் தீவிர சண்டை: 8 இஸ்ரேலிய வீரர்கள் கொலை இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதலில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும் ஹமாஸ் போராளி படை குழுவினருக்கும் இடையிலான...
பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது: ஹமாஸ் கடும் எச்சரிக்கை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால் பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது என ஹமாஸ் படைப்பிரிவுகளின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தைகளுக்கு...
பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது: ஹமாஸ் எச்சரிக்கை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால் பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது என ஹமாஸ் படைப்பிரிவுகளின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று...
காசாவில் அகதிகள் முகாம் மீது தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு காசாவில் உள்ள அகதிகள் மூகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இருதினங்களுக்கு முன்பு தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஜபாலியா அகதிகள்...
காசாவை தரைமட்டமாக்குவது முறையல்ல: இஸ்ரேல் செயலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கண்டனம் பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்பதன் பொருள் காசா நகரை தரைமட்டமாக்குவது என்பது இல்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அக்டோபர்...
போர்நிறுத்தத்திற்கு அழைப்பு, ஆனால் பாலஸ்தீன புலம்பெயர்ந்தோருக்கு மறுப்பு! கனேடிய பிரதமரின் முரணான நிலைப்பாடு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் அதே நேரம், அவர் இன்னும் பாலஸ்தீன புலம்பெயர்ந்தோரை வரவேற்க...